தமிழகத்தின் நீர்ப்பாசன ஆதாரம்
தமிழகத்தில் அதிகப் பரவலாக தஞ்சையில் மட்டும் 4.5 லட்சம் எக்டர் அளவிற்கு பாசனம் செய்யப்படுகிறது. மேலும் குறைந்த அளவாக உதகையில் 500 எக்டர் பரப்பளவுக்கு பாசனம் செய்யப்படுகிறது.
வ.எண் |
ஆதாரம் |
எண்ணிக்கை |
1. |
கால்வாய் | |
அரசு | 2373 | |
தனியார் | 2 | |
2. |
அணைகள் | 71 |
3. |
கண்மாய் | |
பாசனப்பகுதி > 40 எக்டர் | 7133 | |
பாசனப்பகுதி <40 எக்டர் | 32386 | |
4. |
கிணறு | |
அ. |
குழாய் கிணறு மற்றும் இதர | |
அரசு | 1181 | |
தனியார் | 286123 | |
மொத்தம் | 287304 | |
ஆ. |
திறந்தவெளி கிணறு | 670 |
அரசு | 1620721 | |
தனியார் | 1621391 | |
மொத்தக் கிணறுகள் | 1908695 |