தமிழகத்தின் மண் வகைகள்

தமிழ்நாட்டின் வேளாண் தட்ப வெப்ப மண்டலத்தின் மண் வகைகள்

வ.எண்.

மண்டலம்

மாவட்டம்

மண் வகைகள்

1.

வடகிழக்கு மண்டலம் செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மணற்பாங்கான செம்மண், களிமண் பாங்கான மண், உவர் தன்மை கடலோர வண்டல் மண், இருபொறை மண்

2.

வடமேற்கு மண்டலம் சேலம் சுண்ணாம்புத்தன்மையுள்ள செம்மண்
சுண்ணாம்புத்தன்மையுள்ள கரிசல்மண்

3.

மேற்கு மண்டலம் கோவை, ஈரோடு இருபொறை செம்மண், கரிசல் மண்

4.

காவேரி படுகை மண் தஞ்சை, திருச்சி இருபொறை செம்மண், வண்டல் மண்

5.

தெற்கு மண்டலம் புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர் கடலோ வண்டல் மண், கரிசல் மண், ஆழமான செம்மண், மணற்பாங்கான செம்மண்

6.

அருக மழை மண்டலம் திருநெல்வேலி
கன்னியாகுமரி
கடலோர உவர்தன்மையுள்ள வண்டல்மண், ஆழமான இருபொறை மண்

7.

மலைத்தொடர் மண்டலம் நீலகிரி, ஆணைமலை, பரணி மலைத்தொடர், கொல்லி மலை செம்பொறை மண்

Check Also

இளநீரின் மருத்துவ பண்புகள்

ஜீரணக் கோளாறுகளால் அவதியுறும் சிறு குழந்தைகளுக்கு இளநீர் ஓர் கைகண்ட மருந்தாகும். • உடலில் ஏற்படும் நீர் நீக்கத்தை சரிசெய்வதற்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *