மதிப்பு கூட்டுதல்

SOLAR DRYER தொழில்நுட்பம்

உணவுப் மற்றும் விவசாய பொருட்களை நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாக்க நாம் பல பதப்படுத்துதல் முறைகளை கையாள்கிறோம். அதில் குறிப்பாக குளிர்பதனம் மூலம் கெடாமல் பாதுகாப்பது மற்றும் வெயிலில் மூலம் பதப்படுத்தி பாதுகாப்பது. இதில் குளிர்பதன முறையை விட வெயிலில் பதப்படுத்துவதுதான் உணவுப் மற்றும் விவசாய பொருட்களை நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாக்கலாம். உதாரணமாக நாம் இன்றும் செய்யும் மாங்காய் வற்றல், கத்திரிக்காய் வற்றல்,சுண்டக்காய் வற்றல், மிளகாய் வற்றல், சில ஊறுகாய் வகைகள், கருவாடு போன்றவை வெயிலின் மூலம் பதபடுத்தி பாதுகாக்கும் முறைகளாகும். இதேபோல் …

Read More »

மீன் உணவு மதிப்பு கூட்டு தல்

மீன்களை பயன்படுத்தி 50க்கும் மேலான மதிப்பு கூட்டிய மீன் உணவுப்பொருட்கள் தயாரிக்கும் தொழில்நுட்ப முறைகள் உள்ளது மத்தி, கோழி மீன், எலிசூரை, கரிக் காடி இறால் போன்ற மீன்வகைகளில் இருந்து விலை மதிப்பு கூட்டிய பொருட்களாக   – மீன் கட்லெட், மீன்சமோசா, மீன் புட்டு, மீன் ஊறுகாய், மீன் நூடுல்ஸ், இறால் பிரியாணி, இறால் வாடா, மீன் மற்றும் இறால் பஜ்ஜி   மீன் சான்ட்விச் சாளை மீன் (கவல மீன்)  –   அரை கிலோ வெண்ணெய்   –   200கிராம் …

Read More »

காளான் பதனிடும் தொழில்நுட்பம்

காளான் மூலம் கிடைக்கும் புரதச்சத்து சிறந்த புரதச்சத்து உணவாக கருதப்படுகின்றது. மேலும் காளான்களின் புரதம் மாற்றும் திறன், புரதம் உற்பத்தித் திறன், தாவரப் பயிர் வகை புரதம் மற்றும் விலங்கு புரதத்தினைவிட சிறந்து காணப்படுகிறது. காளான் தொழில்நுட்பம் குறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக தாவர நோயியல் துறை பேராசிரியை முனைவர் உஷாராணி தெரிவித்தது: காளாண் என்பது பூஞ்சான வகையைச் சார்ந்தது. உலகில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளான் வகைகள் உள்ளன. அவற்றுள் 100 வகை காளான்கள் மட்டும் நச்சுத் தன்மையற்றவையாகவும், உணவாகவும் பயன்படுத்தப்படக்கூடிய வகையாகும். இக்காளான்களில் …

Read More »