தோட்டக்கலை

மரவள்ளி கிழங்கு நாற்று முறையில் நடவு

தர்மபுரி மாவட்டத்தில், நோய் தாக்குதல் இல்லாமல் தரமான செடிகளை நட குழிதட்டு மரவள்ளி கிழங்கு நாற்றுகளை விவசாயிகள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் முக்கிய பயிர்களில், மரவள்ளி கிழங்கும் ஒன்று. மானாவரியில் சாகுபடி செய்யும் போது, விவசாயிகள் பாத்திகளில் மரவள்ளி கிழங்கு குச்சிகளை நேரடியாக நடவு செய்து வந்தனர். இறவை முறையில் நடவு செய்ய, நாற்றங்கால் அமைத்து நடுவு செய்து வந்தனர்.இது போன்று நடவு செய்யும் போது, அடிக்குச்சியில் இருந்து நடுக்குச்சி வரை நாற்றுகள் நட, விவசாயிகள் மரவள்ளி கிழங்கு குச்சிகளை …

Read More »

பப்பாளி நாற்றுகள் கட்டிங் முறையில் உற்பத்தி

மேட்டுப்பாளையம் ஈடன் நர்சரி கார்டனில் பப்பாளி மற்றும் செண்பக நாற்றுகளை கட்டிங் முறையில் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளனர். கட்டிங் முறையில் நாற்று உற்பத்தி குறித்து இந்த நர்சரி நிர்வாகிகள் எஸ்.ராஜரத்தினம், ஏ.அப்துல் கபார் கூறியது: வழக்கமாக செண்பக நாற்றுகள் விதை மற்றும்ஒட்டு கட்டும் முறையிலும், பப்பாளி நாற்றுகள் விதைகள் மூலமாக மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால் நீண்ட நாள் ஆய்விற்கு பின்னர், இவ்விரு நாற்றுகளையும் கட்டிங் முறையில் உற்பத்தி செய்யும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி உள்ளோம்.  கட்டிங் முறை: நன்கு விளைச்சலைத் தரும் …

Read More »

கலக்கல் வருமானம் தரும் கறிவாழை!

ரஸ்தாளி, பூவன், கற்பூரவள்ளி, செவ்வாழை, ஏலக்கி… என வாழையில் வகை வகையான ரகங்கள் இருக்கின்றன. என்றாலும்… கூட்டு, குழம்பு, வறுவல், பொரியல் என்று ஒரு காய்கறியாகவே பயன்படும் ஒரே ரகம், மொந்தன் மட்டுமே. இதை கறிவாழை என்று கூட சொல்லலாம். இன்னும் சிப்ஸ், பஜ்ஜி மற்றும் பழம் என்று பலவிதங்களிலும் பயன்படுகிறது மொந்தன். அதனால்தான், ஆண்டு முழுவதுமே இந்த ரகத்துக்கான தேவை இங்கே அதிகமாகவே இருக்கிறது! திருவண்ணாமலை மாவட்டம், பள்ளக்கொல்லை கிராமம். நான்கு பக்கங்களிலும் மலைகள் சூழ, மஞ்சள், கரும்பு, வாழை, நெல்… எனப் …

Read More »