இயற்கை விவசாயம்

இயற்கை வழி வெள்ளரி விவசாயம்

‘சாம்பார் வெள்ளரி’ என்றாலே ரசாயன உரம், பூச்சிக்கொல் மருந்துகள் இல்லாமல் சாகுபடி செய்ய முடியாது என்பதுதான் பொதுவான கருத்தாக இருக்கிறது. சாம்பார் வெள்ளரிதான் என்றில்லை, மற்ற ரக வெள்ளரி என்றாலும் கூட ரசாயன முறைகளில் சாகுபடி செய்யப்படுவதுதான் அதிகமாக இருக்கிறது. இதற்கு நடுவே.. ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா, மூலிகைப் பூச்சிவிரட்டி, பூண்டுக் கரைசல் என்று இயற்கை இடுபொருட்களைத் தெளித்து, வெள்ளரி சாகுபடி செய்து கொண்டிருக்கிறார் நாகப்பட்டினம் மாவட்டம், கிராமத்திமேடு விவசாயி ஆறுமுகம். கடந்த மூன்று ஆண்டுகளாக இயற்கை விவசாய முறையில் வெள்ளரி பயிரிட்டு வரும் ஆறுமுகத்தின் …

Read More »

இயற்கை விதை நேர்த்தி முறை செய்வது எப்படி?

பயிர்களின் முனைப்புத்திறன் மற்றும் நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கவும்,​​ அதிகளவு மகசூல் பெறவும் விதை நேர்த்தி முறையை வேளாண்துறை மற்றும் ஆராய்ச்சி நிலையங்களின் பரிந்துரையின்படி தமிழக விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக வேதியியல் மற்றும் செயற்கை வேளாண் பூஞ்ஞாணக் கொல்லிகள்,​​ பூச்சிக்கொல்லிகள் கொண்டு விதை நேர்த்தி செய்யும் போது பயிர்கள் பூச்சி மற்றும் நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கப்பட்டாலும் நமது உணவும்,​​ நிலமும் விஷத்தன்மை மற்றும் மாசு அடைவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.​ இத்தகைய சூழலில் விவசாயிகள் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும்,​​ அதிக லாபம் மற்றும் மகசூல் …

Read More »

இயற்கை முறை விவசாயத்தில் நெல்லி

விவசாயி ஒருவர் அனைவருக்கும் முன்மாதிரியாக, இயற்கை முறை விவசாயம் மூலம் தோப்பு நெல்லி பயிரிட்டு, அறுவடை செய்து வருகிறார்.8 ஆண்டுகளுக்கு முன், எட்டு ஏக்கரில் தோப்பு நெல்லிச் செடிகளை நடவு செய்தார். மூன்றாவது ஆண்டிலிருந்து காய்க்க துவங்கியது.ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பூ பூத்து காய்க்கத் துவங்கி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதம் வரை அறுவடை நடக்கும். தற்போது அறுவடை துவங்கியுள்ளது. இயற்கை உரங்களை பயன்படுத்தி நெல்லி பயிர் செய்து வருகிறேன். அயல் மகரந்த சேர்க்கைக்காக கிருஷ்ணா, காஞ்சன், சக்கையா, என்.ஏ -7 உள்ளிட்ட …

Read More »

இயற்கை முறை விவசாயத்தில் நெற்பயிர்

கடந்த காலங்களில் செயற்கையான உரங்கள் வருகைக்கு முன்பு விவசாயம் என்றாலே இயற்கை உரங்கள் மூலம் விவசாயிகள் பயிரிட்டு வந்தனர் காலப்போக்கில் செயற்கையான உரங்கள் ஏராளமாக வரத் துவங்கியதால் இயற்கை உரங்களை மறந்தனர்.தமிழகத்தில் பெரும்பாலான விவசாயிகள் செயற்கை உரங்களை பயன்படுத்தி நெற்பயிர் செய்து வரும் நிலையில்,விவசாயி ஒருவர் ஐந்து ஆண்டுகளாக இயற்கை உரங்களை பயன்படுத்தி நெற்பயிர் செய்து வருகிறார்.மேலும் அவர் இயற்கை முறை விவசாயத்தில் 10 ஆண்டுகளாக கரும்பு, வாழை போன்றவற்றை பயிர் செய்து வருகிறார். ஐந்து ஆண்டுகளாக, இயற்கை முறை விவசாயத்தை செய்து வருகிறேன். …

Read More »

கலக்கல் வருமானம் தரும் கறிவாழை!

ரஸ்தாளி, பூவன், கற்பூரவள்ளி, செவ்வாழை, ஏலக்கி… என வாழையில் வகை வகையான ரகங்கள் இருக்கின்றன. என்றாலும்… கூட்டு, குழம்பு, வறுவல், பொரியல் என்று ஒரு காய்கறியாகவே பயன்படும் ஒரே ரகம், மொந்தன் மட்டுமே. இதை கறிவாழை என்று கூட சொல்லலாம். இன்னும் சிப்ஸ், பஜ்ஜி மற்றும் பழம் என்று பலவிதங்களிலும் பயன்படுகிறது மொந்தன். அதனால்தான், ஆண்டு முழுவதுமே இந்த ரகத்துக்கான தேவை இங்கே அதிகமாகவே இருக்கிறது! திருவண்ணாமலை மாவட்டம், பள்ளக்கொல்லை கிராமம். நான்கு பக்கங்களிலும் மலைகள் சூழ, மஞ்சள், கரும்பு, வாழை, நெல்… எனப் …

Read More »