3,289 டன் கோதுமை தஞ்சை வந்தது

பொது விநியோக திட்டத்துக்காக 3,289 டன் கோதுமை ரயிலில்  நேற்று தஞ்சைக்கு வந்தது. மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து சரக்கு  ரயிலில் 57 வேகன்களில் 3 ஆயிரத்து 289 டன் கோதுமை மூட்டைகள்  நேற்று தஞ்சை ரயில் நிலையத்துக்கு வந்தது. இவை அனைத்தும்  லாரிகளில் ஏற்றப்பட்டு பொது விநியோக திட்டத்திற்காக தஞ்சை,  திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலுர், பெரம்பலூர்  மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

 

நன்றி தினகரன்

Check Also

கொத்தமல்லி விலை உயர்வு

சேலத்தில் வரத்து குறைவால் கொத்தமல்லி கிலோவிற்கு ரூ.20 அதிகரித்து, ரூ.100 வரை விற்கப்படுகிறது.ராஜஸ்தான், கொல்கத்தா மற்றும் தமிழகத்தின் விருதுநகர் உள்ளிட்ட …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *