வெட்டிவேர் நாற்றுகள்

வெட்டிவேர் இயற்கை முறையில் சாகுபடி செய்துவரும் ராஜகோபாலன் கூறுவது:

  • இது ஒரு லாபகரமானபயிர். இதற்கு அதிக ஆள் தேவையில்லை.
  • அதிக தண்ணீர் தேவையில்லை. அதிக வெயில் தேவையில்லை.
  • அப்படியே அதிக தண்ணீர், அதிக வெயில் இருந்தாலும் அதனால் பெரிய பாதிப்பு இல்லை.
  • வெட்டிவேர் புல்லானது நல்ல மருத்துவகுணம் உள்ளதால் இதற்கு சந்தையில் நல்ல கிராக்கி இருக்கிறது.
  • பயிர் செய்வதற்கு தேவையான இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட 50,000 வெட்டிவேர் நாற்றுகள் விலைக்கு உள்ளன

 

நன்றி: தினமலர்

Check Also

வெட்டிவேர் மகிமைகள்

விலாவேர், இலமிச்சம் வேர் என்ற பெயர்களால் குறிப்பிடப்படும் வெட்டிவேர் எல்லா விவசாயிகளுக்கும் நன்மை செய்யும் ஒரு வெற்றி வேராகத் திகழ்கிறது. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *