Sunday , 19 May 2019
சற்று முன்
Home » வேளாண்மை செய்திகள் » மஞ்சள் மார்க்கெட் 5 நாள் விடுமுறை
மஞ்சள் மார்க்கெட் 5 நாள் விடுமுறை

மஞ்சள் மார்க்கெட் 5 நாள் விடுமுறை



ஈரோடு: ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் வெளிமார்க்கெட்டிற்கு வரும் 31ம் தேதியில் இருந்து அடுத்த மாதம் 4ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு பெரியமாரியம்மன் கோயில் திருவிழாவினையொட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் துரைசாமி தெரிவித்துள்ளார்

 

நன்றி தினகரன்



உங்கள் கருத்துகளை பதிவு செய்க.

உங்கள் மின்னஞ்சல் பொதுவெளியில் பிரசுரிக்கப்படாது.| * குறியிட்ட தகவல்கள் இன்றியமையாதவை *

*