கால நிலை மாற்றத்தால் உணவு பற்றாக்குறை அபாயம்

உலகம் முழுவதும் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டு வரும்  அழிவுகள், கால நிலை மாற்றம், உலக வெப்பமயமாதல் உள்ளிட்ட  காரணங்களால் எதிர்காலத்தில் உணவு பற்றாக்குறை ஏற்படும் என்று  அறிவியல் மையத்தின் விஞ்ஞானி என்.எச்.ரவீந்திரநாத்  எச்சரித்துள்ளார். ஐதராபாத் பல்கலைக் கழகத்தில் கால நிலை மாற்றம்  குறித்த கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடந்தது. இதில் அவர் மேலும்  பேசுகையில், ‘இயற்கை வளத்தை பாதுகாக்க வேண்டும். இதுகுறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை என்றால் பெரும் ஆபத்தை சந்திக்க  நேரிடும்’ என்றார்

 

நன்றி தினகரன்

Check Also

கொத்தமல்லி விலை உயர்வு

சேலத்தில் வரத்து குறைவால் கொத்தமல்லி கிலோவிற்கு ரூ.20 அதிகரித்து, ரூ.100 வரை விற்கப்படுகிறது.ராஜஸ்தான், கொல்கத்தா மற்றும் தமிழகத்தின் விருதுநகர் உள்ளிட்ட …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *