Saturday , 16 February 2019
சற்று முன்
Home » வேளாண்மை செய்திகள் » ஒரு குவின்டால் மஞ்சள் விலை ரூ.7 ஆயிரத்தை தாண்டியது
ஒரு குவின்டால் மஞ்சள் விலை ரூ.7 ஆயிரத்தை தாண்டியது

ஒரு குவின்டால் மஞ்சள் விலை ரூ.7 ஆயிரத்தை தாண்டியது



ஈரோடு : திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் ஈரோடு அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலும், ஈரோடு நசியனூர் ரோட்டிலுள்ள செம்மாம்பாளையம் தனியார் மஞ்சள் மார்க்கெட்டிலும் மஞ்சள் ஏலம் நடைபெறும். நேற்று மஞ்சள் மார்க்கெட்டிற்கு குறைந்தளவிலேயே மஞ்சள் மூட்டை விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. இதன் காரணமாக நேற்று தனியார் மஞ்சள் மார்க்கெட்டில் நடந்த ஏலத்தில் இந்த ஆண்டிலேயே முதன்முறையாக ரூ.7 ஆயிரத்தை தாண்டி மஞ்சள் விலை போனது. அதிகபட்சமாக விரலி ரகம் ரூ.7089க்கும், கிழங்கு மஞ்சள் ரூ.6,666க்கும் விலை போனது.

 

நன்றி தினகரன்



உங்கள் கருத்துகளை பதிவு செய்க.

உங்கள் மின்னஞ்சல் பொதுவெளியில் பிரசுரிக்கப்படாது.| * குறியிட்ட தகவல்கள் இன்றியமையாதவை *

*