Sunday , 19 May 2019
சற்று முன்
Home » பயிர் மேலாண்மை » புதிய பயிர் ரகங்கள் » உளுந்து புது பயிர்: த வே ப க – வம்பன் 6

உளுந்து புது பயிர்: த வே ப க – வம்பன் 6



உளுந்து வம்பன்6

சிறப்பு இயல்புகள்

  • சாயாத உதிராத ஒரு சேர பூக்கும் திறன்
  • மஞ்சள், தேமல் மற்றும் சாம்பல் நோய் எதிர்ப்பு திறன்
  • மானாவரி மற்றும் இரவைக்கு ஏற்றது
  • புரத சாது -21.1%
  • வயது: 65-70 நாட்கள்
  • பருவம்: ஆடி பட்டம், புரட்டாசி பட்டம் மற்றும் தை பட்டம்

மகசூல்:

  •  சராசரி: 871கிலோ/எக்டேர்
  • இரவை:890 கிலோ/எக்டேர்
  • மாணவரி: 850 கிலோ/எக்டேர்
  • பயிரிட உகந்த மாவட்டங்கள்: நீலகிரி மற்றும் கன்னியாகுமரி தவிர எல்லா மாவட்டங்களுக்கும் உகந்தது

நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்



உங்கள் கருத்துகளை பதிவு செய்க.

உங்கள் மின்னஞ்சல் பொதுவெளியில் பிரசுரிக்கப்படாது.| * குறியிட்ட தகவல்கள் இன்றியமையாதவை *

*