இளநீரின் மருத்துவ பண்புகள்

ஜீரணக் கோளாறுகளால் அவதியுறும் சிறு குழந்தைகளுக்கு இளநீர் ஓர் கைகண்ட மருந்தாகும்.
• உடலில் ஏற்படும் நீர் நீக்கத்தை சரிசெய்வதற்கு இளநீரை பருகுவது நல்லது.
• வளர்ச்சியை ஊக்குவிக்கும் கரிமப்பொருட்கள் இளநீரில் உள்ளன.
• இளநீர் உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகின்றது.
• இளநீர் குடல்புழுக்களை அழிக்கின்றது.
• காலரா நோயாளிகளுக்கு இளநீர் நல்லதொரு பானம்.
• சிறுநீரக நோய்களை கட்டுப்படுத்துகிறது.
• ஊட்டச்சத்து குறைபாடுகளை சரிசெய்கின்றது.
• சிறந்த சிறுநீர் பெருக்கி.
• சிறுநீரக கற்களை கரைக்க உதவுகின்றது.
• சிறுநீரக கிருமி நீக்கியாக செயல்படுகின்றது.
• இரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதற்கு உதவுகின்றது.

Check Also

வேலிகாத்தான் : விவசாயத்தின் எதிரி

பார்த்தீனியம் செடியை அழிப்பதை ஓர் இயக்கமாக தமிழக அரசு ஏற்று செயல்படுத்தும் என அறிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, வேலிகாத்தான் முள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *