Monday , 10 December 2018
சற்று முன்
Home » Tag Archives: Onion

Tag Archives: Onion



மரவள்ளியில் ஊடுபயிராக வெங்காயம்


Topioca-01a

சின்னசேலம் பகுதியில் மரவள்ளியில் ஊடுபயிராக வெங்காயத்தை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். சின்னசேலம் ஒன்றியத்தில் தொட்டியம், அனுமனந்தல், ஈரியூர், கருங்குழி உள்ளிட்ட 50 கிராமங்கள் உள்ளன. இங்கு விவசாயத்தை முக்கிய தொழிலாக செய்கின்றனர். பருவ மழையின்றி கிணற்று நீரை பயன்படுத்தி மரவள்ளி, கரும்பு பயிரிட்டுள்ளனர். தண்ணீர் பற்றாக்குறையால் ஆண்டிற்கு ஒரு பருவம் மட்டும் தான் பயிர் செய்ய முடிகிறது. அதனால் விவசாயிகளுக்கு குறைவான லாபம் கிடைக்கிறது. எனவே பல விவசாயிகள் ஊடு பயிர் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மரவள்ளியில் சின்னவெங்காயத்தை ஊடுபயிராக செய்துள்ளனர். மரவள்ளி ... மேலும் படிக்க... »

40 ஆண்டு கால கட்டுப்பாடு நீங்கியது நேரடியாக வெங்காயம் ஏற்றுமதி செய்ய அனுமதி


Onion-06a

நாற்பது ஆண்டு காலமாக இருந்து வந்த கட்டுப்பாடு நீங்கியது. இனி யார் வேண்டுமானாலும் வெங்காயத்தை நேரடியாக ஏற்றுமதி செய்யலாம். விதிமுறை கடந்த 1974-ஆம் ஆண்டில் குறிப்பிட்ட ஏஜென்சிகள் வாயிலாக மட்டுமே வெங்காயம் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற விதிமுறையை மத்திய அரசு கொண்டு வந்தது. ஏற்றுமதியாளர்கள் வெங்காயம் ஏற்றுமதி செய்ய இவ்வமைப்புகளிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். இதற்காக ஏற்றுமதியில் 1 சதவீதத்தை கட்டணமாக செலுத்தி வந்தனர். விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் இந்த விதிமுறையை தளர்த்துமாறு வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து கடந்த வாரம் வெளிநாட்டு ... மேலும் படிக்க... »

ஏப்ரல்-ஜனவரி மாத காலத்தில் வெங்காயம் ஏற்றுமதி 28% சரிவடைந்தது


Onion -01a

நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல்-ஜனவரி மாத காலத்தில் வெங்காயம் ஏற்றுமதி 28 சதவீதம் குறைந்து 11.08 லட்சம் டன்னாக சரிவடைந்துள்ளது. இது சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் 15.39 லட்சம் டன்னாக இருந்தது. பலத்த மழையால் சேதம் மற்றும் கையிருப்பு குறைந்ததால் சந்தைக்கு வெங்காயம் வரத்து குறைந்தது. இதன் காரணமாக கடந்த ஆண்டில் உள்நாட்டில் ஒரு கிலோ வெங்காயம் விலை ரூ.100 -ஆக உயர்ந்து இருந்தது. இதனையடுத்து மத்திய அரசு உள்நாட்டில் வெங்காய சப்ளையை அதிகரிக்கவும், விலை உயர்வை கட்டுப்படுத்தவும் வெங்காயம் ஏற்றுமதிக்கு ... மேலும் படிக்க... »