Monday , 10 December 2018
சற்று முன்
Home » Tag Archives: Medicine Herbs

Tag Archives: Medicine Herbs



துளசியின் மருத்துவ குணங்கள்


Thulasi-01a

துளசியின் மருத்துவ குணங்கள் சில  தினமும் காலையில் 10 துளசி இலையை மென்று தின்பதால் இரத்தம் சுத்தியடையும்.  மார்பு வலி, தொண்டை வலி, வயிற்று வலி ஆகிய கோளாறுகள் நீங்கும். கண் பார்வைக் குறை உடையவர்கள் கண்களில் நேரடியாக இரண்டு சொட்டு துளசிச் சாற்றை விட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். துளசியைத் தினமும் உட்கொண்டு வந்தால் காது வலி, வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல், சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும். துளசி கஷாயம் வாய் துர்நாற்றத்தையும் பால் விளை நோய்களையும் நீக்கும். துளசிச் செடி அதிக ... மேலும் படிக்க... »

வசம்பு – பூச்சிவிரட்டி



வசம்பு என்னும் அற்புத மூலிகையை பயன்படுத்தி மூலிகை பூச்சிவிரட்டி ஒன்றை கண்டுபிடித்துள்ளது புவிகேர் நிறுவனம். தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தின் ஒப்புதலோடு இந்த மூலிகை பூச்சி விரட்டியை அறிமுகப்படுத்தியுள்ளனர். நெல்லைத் தாக்கும் இலை சுருட்டுப்புழு, தண்டு துளைப்பான், அந்துபூச்சி, கதிர் நாவாய்பூச்சி, தத்துப்பூச்சி போன்றவற்றைக் கட்டுப்படுத்த நட்டபின் 25ம் நாள், 45ம் நாள் மற்றும் பொதிப்பருவத்தில் 10 கிலோ அளவில் தூவினால் போதும். காய்கறிகளைத் தாக்கும் பலவிதமான பூச்சிகளையும் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 10 கிலோ தூவினால் போதும். பருத்தியில் அசுவினி, காய்ப்புழு ஆகியவற்றை கட்டுப்படுத்த 5 ... மேலும் படிக்க... »

வசம்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்



மருத்துவத்திற்கு பயன் படக்கூடிய வசம்பு சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கள்ளக்குறிச்சி பகுதியில் மருத்துவத்திற்கு பயன்படக்கூடிய கோலியாஸ் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மற்றொரு பயிரான வசம்பும் சாகுபடி செய்யப்படுகிறது. வசம்பிற்கு பிள்ளை வளர்த்தி என்று மற்றொரு பெயரும் உள்ளது. ஓராண்டு பயிரான இதன் வேர் மற்றும் தண்டு பகுதிகள் மருத்துவத்திற்கு பயன்படுகிறது. மருத்துவ குணத்திற்கு பயன்படும் வசம்பு, சேலம் மாவட்டம் ஆத்தூர், தம்மம்பட்டி, எடைபாடி பகுதியில் மட்டுமே அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது, கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள விவசாய நிலங்களிலும் வசம்பு ... மேலும் படிக்க... »