Tuesday , 12 November 2019
சற்று முன்
Home » Tag Archives: வேளாண்மை (page 5)

Tag Archives: வேளாண்மைகாலிபிளவர் விலை உயர்வு


Close up shot of cauliflower

பெங்களுர், ஒசூர், ராயக்கோட்டை ஆகிய இடங்களில் இருந்து காலிபிளவர் சேலம் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வருகிறது. மார்கழி, தை, மாசி ஆகிய மாதங்கள் காலிபிளவர் சீசனாகும். சேலம் மார்க்கெட்டிற்கு தினமும் 5 ஆயிரம் பூக்களுக்கு மேல் விற்பனைக்கு வந்தது. இதனால் ஒரு பூ ரூ10 வரை விற்கப்பட்டது. இந்நிலையில், சீசன் முடிந்ததால் மார்க்கெட்டிற்கு காலிபிளவர் வரத்து குறைந்து தினமும் ஆயிரம் பூக்கள் மட்டுமே வருகிறது. இதனால் கடந்த ஒரு வாரத்தில் காலிபிளவர் விலை ரூ10 வரை அதிகரித்துள்ளது. தற்போது காலிபிளவர் அளவை பொறுத்து ரூ20 முதல் ... மேலும் படிக்க... »

சர்வதேச அளவில் காபி ஏற்றுமதி 8.4 சதவீதம் சரிவு


Coffee-05a

சர்வதேச அளவில் காபி ஏற்றுமதி ஜனவரி மாதத்தில் 8.4 சதவீதம் குறைந்து 87 லட்சம் மூட்டைகளாக (1 மூட்டை 60 கிலோ) சரிவடைந்துள்ளது. வியட்நாம் மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளின் ஏற்றுமதி குறைந்ததே இதற்கு காரணம் என சர்வதே காபி அமைப்பு தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் காபி ஏற்றுமதி 94 லட்சம் மூட்டைகளாக இருந்தது. ஜனவரி மாத காபி ஏற்றுமதியில் அராபிகா ரக காபி ஏற்றுமதி 2.6 சதவீதம் குறைந்து 55 லட்சம் மூட்டைகளாகவும், ரோபஸ்டா ரக காபி ஏற்றுமதி 17.2 ... மேலும் படிக்க... »

வெண்டைக்காய் சாகுபடி


Ladies Finger-01a

இரகங்கள் : கோ 2. எம்டியு 1, அர்கா அனாமிகா, அர்கா அபஹாப், பார்பானி கிராந்தி, கோ 3, பூசா சவானி மற்றும் வர்சா உப்கார். மண் மற்றும் தட்பவெப்பநிலை : வெண்டை வெப்பத்தை விரும்பும் பயிர் நீண்ட நேர வெப்ப நாட்கள் இதற்குத் தேவை. பனி மூட்டங்களால் இதன் வளர்ச்சி பாதிக்கப்படும். குளிர் காலத்திலும், குளிர் பிரதேசங்களிலும் வெண்டை நல்ல முறையில் வளராது. வெண்டையை எல்லா வகை மண் வகையிலும் பயிரிடலாம். நல்ல உரச்சத்துள்ள மண்களில் மிகவும் நன்றாக வளரும். கார அமில ... மேலும் படிக்க... »

வரத்து குறைவால் இஞ்சி விலை உயர்வு


Ginger-01a

சேலம் மார்க்கெட்டிற்கு கர்நாடக மாநிலம் குடகு, கேரளா,  ஏற்காடு உள்ளிட்ட இடங்களில் இருந்து இஞ்சி விற்பனைக்கு வருகிறது.  ஆடி மாதத்தில் புதிய இஞ்சி வரத்து அதிகளவில் இருக்கும். பொதுவாக  பழைய இஞ்சிக்கு அதிக வரவேற்பு இருக்கும். கடந்த சில நாட்களாக  மார்க்கெட்டிற்கு இஞ்சி வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த ஒரு  மாதத்தில் இஞ்சி விலை கிலோவிற்கு ரூ.15 வரை அதிகரித்துள்ளது. கடந்த  மாதத்தில் ரூ.3,700க்கு விற்பனையான 60 கிலோ கொண்ட மூட்டை,  தற்போது ரூ.4,800க்கு விற்கப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும்  மூட்டைக்கு ரூ.1,100 ... மேலும் படிக்க... »

சர்வதேச மந்தநிலையால் தேயிலை ஏற்றுமதி 13.24% குறைந்தது


Tea-05a

சர்வதேச சந்தைகளில் தேவைப்பாடு குறைந்துள்ளதால், நடப்பு நிதி ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஏப்ரல் – பிப்ரவரி) இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி மதிப்பு அடிப்படையில் 13.24 சதவீதம் சரிந்து 69.56 கோடி டாலராக குறைந்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலத்தில் 80.18 கோடி டாலராக இருந்தது. நிதி ஆண்டின் தொடக்கத்தில் ஏற்றுமதி மிகவும் குறைந்ததே இதற்கு காரணமாகும். பாகிஸ்தான் இந்நிலையில், தற்போது பாகிஸ்தானில் தேயிலைக்கான தேவைப்பாடு அதிகரித்து வருகிறது. இந்திய தேயிலை ஏற்றுமதிக்கு இது சாதகமான அம்சமாகும். ஏனென்றால் சர்வதேச அளவில் தேயிலை ... மேலும் படிக்க... »

புளி சாகுபடி


Tamarind-10a

புளி இரகங்கள் : பிகேஎம். 1, உரிகம், தும்கூர் மற்றும் ஹாசனூர். மண் மற்றும் தட்பவெப்பநிலை : மணல் கலந்த மண்  இதன் வளர்ச்சிக்கு மிகவம் உகந்தது. வெப்பம் மற்றும் வறட்சியைத் தாங்கி வளரும். சராசரி மழை அளவு வருடத்திற்கு 500 முதல் 1500 செ.மீ வரை போதுமானது, மானாவாரியாகப் பயிர் செய்ய ஏற்ற பயிர் ஆகும். பருவம் : ஜுன்  – டிசம்பர் விதையும் விதைப்பும் இனப்பெருக்கம் : விதை, ஒட்டுக்கட்டிய செடிகள் மற்றும் மொட்டுக்கட்டுதல். இடைவெளி : 8-10 x 8-10 ... மேலும் படிக்க... »

மூங்கில் சாகுபடியில் ஒரு ஏக்கரில் ரூ. 2 லட்சம் வருமானம்


Wallpapers for Desktop with green, wallpaper, china, image, plants, bamboo, landscape

“ஓராண்டில் ஒரு ஏக்கரில் மூங்கில் சாகுபடி செய்து ரூ. 2 லட்சம் வருமானம் பெறலாம்” என, மூங்கில் சாகுபடி கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. மதுரையில் தோட்டக்கலைத் துறை சார்பில் மூங்கில் சாகுபடி கருத்தரங்கு நடந்தது. துணை இயக்குனர் ராஜேந்திரன் வரவேற்றார். கலெக்டர் சகாயம் துவக்கி வைத்து பேசியதாவது: விவசாயிகள் நெல், கரும்பு சாகுபடி செய்வது போல, மூங்கிலையும் சாகுபடி செய்ய வேண்டும். விவசாயிகள் பாரம்பரிய விவசாய முறைகளை கைவிட்டு, மாற்று விவசாயத்தை சிந்திக்க வேண்டும். மதுரையில் இந்த ஆண்டு 25 எக்டேர் நிலத்தில் மூங்கில் சாகுபடி ... மேலும் படிக்க... »

வெள்ளரி விலை உயர்வு


Cucumber-01a

சேலம்: சேலம் மாவட்டத்தில் இடைப்பாடி, மேட்டூர் உட்பட பல்வேறு பகுதிகளில் வெள்ளரிக்காய் அதிக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மழை இல்லாததால் இந்த ஆண்டு வெள்ளரி விளைச்சல் வழக்கத்தை விட பாதியாக குறைந்துவிட்டது. கடந்த மாதத்தில் ஒரு கிலோ வெள்ளரி ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது. கோடை வெப்பம் அதிகரிப்பதால் வெள்ளரி விற்பனையும் உயர்ந்துள்ளது. ஆனால் மார்க்கெட்டுக்கு போதிய வரத்து இல்லாத நிலையில் அதன் விலை உயர்ந்து வருகிறது. நேற்று ஒரு கிலோ வெள்ளரி ரூ.160க்கு விற்கப்பட்டது.   நன்றி தினகரன் மேலும் படிக்க... »

உக்ரைன் போர் பதற்றத்தால் இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி உயர வாய்ப்பு


Wheat-01aa

உக்ரைன் போர் பதற்றத்தால் இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி உயர வாய்ப்புள்ளது என சர்வதேச வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். மேற்கு ஆசியா மற்றும் தென் கிழக்கு ஆசியன் சந்தைகளுக்கான கோதுமை ஏற்றுமதியில் ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளின் பங்கு கணிசமாக உள்ளது. இந்நிலையில் இந்த இரண்டு நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றத்தால் கோதுமை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நாடுகளின் கோதுமை ஏற்றுமதி சரிவால் இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற ஆண்டில் இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி 36 லட்சம் டன்னாக இருந்தது. போர் பதற்ற ... மேலும் படிக்க... »

3,289 டன் கோதுமை தஞ்சை வந்தது


Wheat-04a

பொது விநியோக திட்டத்துக்காக 3,289 டன் கோதுமை ரயிலில்  நேற்று தஞ்சைக்கு வந்தது. மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து சரக்கு  ரயிலில் 57 வேகன்களில் 3 ஆயிரத்து 289 டன் கோதுமை மூட்டைகள்  நேற்று தஞ்சை ரயில் நிலையத்துக்கு வந்தது. இவை அனைத்தும்  லாரிகளில் ஏற்றப்பட்டு பொது விநியோக திட்டத்திற்காக தஞ்சை,  திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலுர், பெரம்பலூர்  மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.   நன்றி தினகரன் மேலும் படிக்க... »