Tuesday , 12 November 2019
சற்று முன்
Home » Tag Archives: வேளாண்மை (page 3)

Tag Archives: வேளாண்மைஇயற்கை பூச்சி விரட்டி!பயிர்களைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த, பயன்படுத்தப்படும் தாவரச்சாறே தாவர பூச்சிவிரட்டி என்று அழைக்கப்படுகிறது. இவற்றை இயற்கை விவசாயத்தில் இரசாயனப் பூச்சி கொல்லிகளுக்கு மாற்றாகப் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச் சுழல் மாசுபடாமல் பாதுகாக்கப்படுகின்றது. இயற்கையில் இரண்டு வகையான பூச்சிகள் உள்ளன. இவற்றில் ஒருவகை தாவரத்தை உண்டு விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தும். இரண்டாவது வகை தாவரங்களுக்கு தீங்க விளைவிக்கும் பூச்சிகளை உண்டு தாவரங்களின் வளர்ச்சியைப் பாதுகாப்பவை. தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த, பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துவதால் நன்மை பயக்கும் பூச்சிகளும் கொல்லப்படுவதில்லை. மாறாக பூச்சிகள் ... மேலும் படிக்க... »

உர மானியம் குறைப்பு


Potash-Uram-01a

பொட்டாஷ் உர மானியத்தை டன்னுக்கு ரூ.9,400 ஆக மத்திய அரசு குறைத்துள்ளது. இதற்கான ஒப்புதலை உர அமைச்சகம் கடந்த வியாழக்கிழமை அளித்துள்ளது. பொட்டாஷ் உர தேவைக்கு இந்தியா பெருமளவு இறக்குமதியை சார்ந்தே உள்ளது. உர இறக்குமதியில் கடந்த 5 ஆண்டுகளாக 10வது இடத்தில் இந்தியா உள்ளது. இருப்பினும், யூரியாவுக்கான மானியத்தை குறைக்கவில்லை. தற்போது அறிவித்துள்ள மானிய குறைப்பு ஏப்ரலுக்கு பிறகு நடைமுறைக்கு வருகிறது.   நன்றி தினகரன் மேலும் படிக்க... »

கொத்தமல்லி விலை உயர்வு


Organic-Coriander-01a

சேலத்தில் வரத்து குறைவால் கொத்தமல்லி கிலோவிற்கு ரூ.20 அதிகரித்து, ரூ.100 வரை விற்கப்படுகிறது.ராஜஸ்தான், கொல்கத்தா மற்றும் தமிழகத்தின் விருதுநகர் உள்ளிட்ட இடங்களில் இருந்து சேலம் மார்க்கெட்டிற்கு கொத்தமல்லி விற்பனைக்கு வருகிறது. துறையூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சின்ன சேலம் மற்றும் சேலம் மாவட்டத்தின் சுற்று வட்டார பகுதிகளுக்கு கொத்தமல்லி விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில், வரத்து குறைந்துள்ளதால் கொத்தமல்லி விலை கிலோவிற்கு ரூ.20 வரை உயர்ந்துள்ளது.   கடந்த மாதம் ரூ.80 வரை விற்கப்பட்ட கொத்தமல்லி தற்போது ஒரு கிலோ ரூ.100 வரை விற்கப்படுகிறது. மேலும் ரூ.3,000 வரை ... மேலும் படிக்க... »

அடுத்த மூன்று ஆண்டுகளில் நறுமணப் பொருள்கள் ஏற்றுமதி 300 கோடி டாலராக அதிகரிக்கும்


Spices-04a

சர்வதேச சந்தையில் தேவைப்பாடு அதிகரித்து வருவதால் அடுத்த மூன்று ஆண்டுகளில் நறுமணப் பொருள்கள் ஏற்றுமதி 300 கோடி டாலராக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இயற்கை விவசாயம் சர்வதேச சந்தையில் இயற்கை விவசாய முறைகளில் உற்பத்தி செய்யப்பட்ட நறுமணப் பொருள்கள் விற்பனை சூடுபிடித்து வருகிறது. மொத்த நறுமணப் பொருள்கள் ஏற்றுமதியில் இதன் பங்களிப்பு இரண்டு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. எனவே, இயற்கை விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக வடகிழக்கு மண்டலங்களில் சாகுபடி செய்யாத நிலங்களில் இதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மொத்த ... மேலும் படிக்க... »

காளான் பதனிடும் தொழில்நுட்பம்


Mushroom-01a

காளான் மூலம் கிடைக்கும் புரதச்சத்து சிறந்த புரதச்சத்து உணவாக கருதப்படுகின்றது. மேலும் காளான்களின் புரதம் மாற்றும் திறன், புரதம் உற்பத்தித் திறன், தாவரப் பயிர் வகை புரதம் மற்றும் விலங்கு புரதத்தினைவிட சிறந்து காணப்படுகிறது. காளான் தொழில்நுட்பம் குறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக தாவர நோயியல் துறை பேராசிரியை முனைவர் உஷாராணி தெரிவித்தது: காளாண் என்பது பூஞ்சான வகையைச் சார்ந்தது. உலகில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளான் வகைகள் உள்ளன. அவற்றுள் 100 வகை காளான்கள் மட்டும் நச்சுத் தன்மையற்றவையாகவும், உணவாகவும் பயன்படுத்தப்படக்கூடிய வகையாகும். இக்காளான்களில் ... மேலும் படிக்க... »

வசம்பு – பூச்சிவிரட்டிவசம்பு என்னும் அற்புத மூலிகையை பயன்படுத்தி மூலிகை பூச்சிவிரட்டி ஒன்றை கண்டுபிடித்துள்ளது புவிகேர் நிறுவனம். தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தின் ஒப்புதலோடு இந்த மூலிகை பூச்சி விரட்டியை அறிமுகப்படுத்தியுள்ளனர். நெல்லைத் தாக்கும் இலை சுருட்டுப்புழு, தண்டு துளைப்பான், அந்துபூச்சி, கதிர் நாவாய்பூச்சி, தத்துப்பூச்சி போன்றவற்றைக் கட்டுப்படுத்த நட்டபின் 25ம் நாள், 45ம் நாள் மற்றும் பொதிப்பருவத்தில் 10 கிலோ அளவில் தூவினால் போதும். காய்கறிகளைத் தாக்கும் பலவிதமான பூச்சிகளையும் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 10 கிலோ தூவினால் போதும். பருத்தியில் அசுவினி, காய்ப்புழு ஆகியவற்றை கட்டுப்படுத்த 5 ... மேலும் படிக்க... »

வசம்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்மருத்துவத்திற்கு பயன் படக்கூடிய வசம்பு சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கள்ளக்குறிச்சி பகுதியில் மருத்துவத்திற்கு பயன்படக்கூடிய கோலியாஸ் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மற்றொரு பயிரான வசம்பும் சாகுபடி செய்யப்படுகிறது. வசம்பிற்கு பிள்ளை வளர்த்தி என்று மற்றொரு பெயரும் உள்ளது. ஓராண்டு பயிரான இதன் வேர் மற்றும் தண்டு பகுதிகள் மருத்துவத்திற்கு பயன்படுகிறது. மருத்துவ குணத்திற்கு பயன்படும் வசம்பு, சேலம் மாவட்டம் ஆத்தூர், தம்மம்பட்டி, எடைபாடி பகுதியில் மட்டுமே அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது, கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள விவசாய நிலங்களிலும் வசம்பு ... மேலும் படிக்க... »

சப்போட்டா சாகுபடிமண்: சப்போட்டா பயிர் எந்த வகை மண்ணிலும் செழித்து வளரக்கூடியது. நல்ல வடிகால் வசதியான மண் ஏற்றது. ஆழமான வண்டல் மண் கலந்த நிலங்கள் மிகவும் உகந்தது. பருவம்: ஜூலை – ஆகஸ்ட். ரகங்கள்: கிரிக்கெட் பால், ஓவல், பாராமசி, தகரப்புடி, துவாரப்புடி, கீர்த்தபர்த்தி, பாலா, காளிப்பட்டி, கோ-1, கோ-2, பெரியகுளம் 1, 2, 3. பயிர் பெருக்கம்: ஒட்டுக்கட்டிய செடிகள் பின்செய் நேர்த்தி: ஒட்டுப் பகுதிகளின் கீழே தழைத்துவரும் வேர்ச்செடியின் தளிர்களை அவ்வப்போது அகற்ற வேண்டும். தரை மட்டத்தில் இருந்து சுமார் 2 ... மேலும் படிக்க... »

பழவகை மரங்களுக்கு ஏற்ற தொழில் நுட்பங்கள்


Mango Tree-01a

பழவகை மரங்களில் கூடுதல் மகசூல் பெறவும், நோய் தாக்காமல் தடுக்கவும் ஏற்ற சிறப்பு தொழில் நுட்பங்கள் குறித்து தேனி மாவட்டத்தில் உள்ள போடி தோட்டக்கலை உதவி இயக்குநர் வே.கெர்சோன் தங்கராஜ் தெரிவித்துள்ளார். மா மரம்: ஒட்டு மாங்கன்றுகளில் வேர் பாகத்திலிருந்து வளரும் தளிர்களை நீக்கிவிடவேண்டும். 5 ஆண்டு வரை பூக்கும் பூக்களை கிள்ளிவிடவேண்டும். பின்னர் நல்ல காய்கள் பிடிக்கும் வகையில் உள்நோக்கி வளரும் கிளைகளையும், பலவீனமான கிளைகளையும் நெருக்கமான நுனிக் கிளைகளையும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கவாத்து செய்ய வேண்டும். 2 ஆண்டுக்கு ஒருமுறை ... மேலும் படிக்க... »

கால்நடைகளுக்கு சுத்தமான தண்ணீர்


SONY DSC

“நீரின்றி அமையாது உலகு” – வள்ளுவர் வாக்கு.  எந்த உயிரினமானாலும் நீரின்றி வாழ இயலாது.  கால்நடைகள் மட்டும் இதற்கு விதிவிலக்கன்று.  உயிரினங்கள் உயிர் வாழ காற்றும் உணவும் எவ்வளவு அவசியமோ, நீரும் அவ்வளவு அவசியமே.  உணவின்றி கால்நடைகள் ஒரு மாதம் கூட உயிர் வாழ இயலும்.  ஆனால் நீரின்றி ஒரு வாரம் கூட உயிர் வாழ்வது அரிது. தண்ணீரின் அவசியம்: கறவை மாடுகளின் உடல் எடையில் 70% நீரும், பாலில் 87% நீரும் உள்ளது.  உடம்பின் ஒவ்வொரு திசுக்களிலும் நீர் உள்ளது. நீரானது உடலின் ... மேலும் படிக்க... »