Tuesday , 12 November 2019
சற்று முன்
Home » Tag Archives: வேளாண்மை (page 2)

Tag Archives: வேளாண்மைஇயற்கை முறை கத்திரி சாகுபடிகத்திரி பயிரிக்குதான், எல்லா காய்கறி பயிர்களை விட அதிகமாக பூசிகள் வரும். அதனால், விவசாயிகள், அதிகமாக ரசாயன பூச்சி கொல்லிகளை பயன் படுத்துகின்றனர். மொன்சொண்டோ நிறுவனம் கூட, BT கத்திரியின் மிக பெரிய நன்மையாக, பூச்சி கொல்லிகள் குறையும் என்று கூறுகிறது. அனால், அவர்களோ, கத்திரி செடியின் மரபணு அடிப்படையே மாற்ற பார்க்கின்றனர். இந்த இரண்டு பக்கங்களுக்கு இடையே, இயற்கை விவசாயம் மூலம், கத்தரியை பயிரிட முடியும், ரசாயன பூசிகொல்லிகளை பயன் படுத்தாமல், பயிர் இட முடியும் என்கிறது, தினமலரில் வந்துள்ள ஒருசெய்தி: இயற்கை ... மேலும் படிக்க... »

புதிய கத்திரி பயிர்: TNAU VRM 1புதிய கத்திரி பயிர்: TNAU VRM 1 சிறப்பு இயல்புகள்: அதிக மகசூல் இலை தண்டு பகுதிகளில் முட்கள் கொத்து கொத்து ஆக காய்க்கும் தன்மை காய்கள் முட்டை வடிவம் கொண்டன ஊதா நிற காய்களில் முனையில் சிறிது பச்சை நிறம் இலை புள்ளி, வாடல் நோய், எப்பிலாகின வண்டுகளில் தாக்குதல் எதிர்ப்பு வயது: 140  முதல் 150 நாட்கள் பருவம்: ஆடிப்பட்டம், புரட்டாசி பட்டம், கோடை மகசூல்: முதல் ஹெக்டர் பயிர் இட உகந்த மாவட்டங்கள்: வேலூர் மற்றும் திருவண்ணாமலை நன்றி: தமிழ் ... மேலும் படிக்க... »

கத்தரி பயிரில் பூச்சி கட்டுப்பாடு


Egg Plant-01a

கத்தரி பயிரில்  பூச்சிகள்    அதிகம் வரும். முறையாக பூச்சி மருந்துகளை பயன் படித்தினால், பூச்சிகளை கட்டு படுத்தலாம். இயற்கை முறையில் பூச்சிகளை கட்டுபடுத்தினால் இன்னும் நலம். இதோ, கத்தரி பயிரில் பூச்சிகளை கட்டுபடுத்தும் வழிமுறைகள்: தண்டு மற்றும் காய்த்துளைப்பான் நடவு செய்த 15-20 நாட்களில் கத்தரிச்செடிகளின் நுனித் தண்டுகள் இலைகளுடன் காய்ந்து தலை சாய்ந்து தொங்கி காணப்படும். அவைகளைக் கிள்ளி உள்ளே பார்த்தால் வெள்ளை நிறப் புழு காணப்படும். இவ்வகைப் புழுக்கள், காய்கள் பிஞ்சாக இருந்து வளர்ந்து வரும் சமயத்தில் காய்களைக் குடைந்து ... மேலும் படிக்க... »

கத்தரி பயிர் இடுவது எப்படி?மண் : நல்ல வடிகால் வசதியுள்ள, அங்ககப்பொருட்கள் நிரம்பிய மண் வகைகள் உகந்தது. விதைப்பதற்கும் நடவிற்கும் ஏற்ற பருவம் : டிசம்பர் – ஜனவரி மற்றும் மே – ஜீன் விதை அளவு : 400 கிராம் ஒரு எக்டருக்கு. நாற்றாங்கால் அளவு: 100 சதுர மீட்டர் எக்டருக்கு. விதையும் விதைப்பும் ஒரு கிலோ விதைகளுக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது கேப்டான் அல்லது திரம் 2 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும்.மேலும் விதைகளை அசோஸ்பைரில்லம் கொண்டும் நேர்த்தி செய்யவேண்டும். 400 ... மேலும் படிக்க... »

மரவள்ளியில் ஊடுபயிராக வெங்காயம்


Topioca-01a

சின்னசேலம் பகுதியில் மரவள்ளியில் ஊடுபயிராக வெங்காயத்தை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். சின்னசேலம் ஒன்றியத்தில் தொட்டியம், அனுமனந்தல், ஈரியூர், கருங்குழி உள்ளிட்ட 50 கிராமங்கள் உள்ளன. இங்கு விவசாயத்தை முக்கிய தொழிலாக செய்கின்றனர். பருவ மழையின்றி கிணற்று நீரை பயன்படுத்தி மரவள்ளி, கரும்பு பயிரிட்டுள்ளனர். தண்ணீர் பற்றாக்குறையால் ஆண்டிற்கு ஒரு பருவம் மட்டும் தான் பயிர் செய்ய முடிகிறது. அதனால் விவசாயிகளுக்கு குறைவான லாபம் கிடைக்கிறது. எனவே பல விவசாயிகள் ஊடு பயிர் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மரவள்ளியில் சின்னவெங்காயத்தை ஊடுபயிராக செய்துள்ளனர். மரவள்ளி ... மேலும் படிக்க... »

பயிர் பாதுகாப்பில் வேம்பு!பூச்சிகொல்லி மருந்துகள் நமக்கும் நிலவாழ் மற்றும் நீர்வாழ் உயிரினங்களுக்கும் கேடுகள் விளைவிக்கின்றன.  சுற்றுப்புறச்சூழலும் மாசுபடுகிறது.  ஆதலால் பயிர்பாதுகாப்பில் தாவரப்பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துவது தற்போது விவசாயிகளிடையே பிரபலமடைந்து வருகிறது. தாவரப்பூச்சிக்கொல்லிகளினால் மிகவும் முக்கியமானது வேம்பு ஆகும்.  சுற்றுப்புறத்தைத் தூய்மைப்படுத்துவதில்  வேம்பிற்கு ஈடான மரம் வேறொன்றும் இல்லை.  வேப்ப மரத்தின் இலைகள், வேப்பங்கொட்டை, வேப்பம் பிண்ணாக்கு, வேப்பெண்ணெய், வேப்பங்கொட்டைச்சாறு அனைத்தும் விவசாயிகளுக்கு உதவுகிறது.  வேம்பில்  உள்ள அசாடிராக்டின் என்ற இரசாயணப் பொருளே பூச்சிக்கொல்லி தறனுக்கு முக்கிய காரணமாகும்.   வேம்பு நேரடி பூச்சி கொல்லியாக மட்டுமல்லாமல் பூச்சி விரட்டியாக  ... மேலும் படிக்க... »

ஆரஞ்சுப் பழத்தின் அற்புத குணங்கள்


Orange-01a

இனிய கனியான ஆரஞ்சுப் பழத்தின் அற்புத குணங்கள் இயற்கையில் விளையும் கனிகளில் ஆஞ்சுப்பழத்தின் உன்னத குணங்கள் அளவிட முடியாது. விளம்பர மோகத்தால், தவறான உணவுக் கொள்கையால் நாம் ஆற்றல் தரும் ஆரஞ்சின் நன்மையை அறியாமல் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியான இராசயண பானங்களுக்கு அடிமையாகி நோயில் வீழ்ந்து தினம் கஷ்டப்படுகிறோம். ஆரஞ்சு பழத்தின் பெருமையை இனியேனும் அறிவோம். நோயின்றி நலமுடன் வாழும் வழி அறிவோம். ஆரஞ்சுப் பழச் சத்துக்கள் விவரம் நீர்ச்சத்து 86.5% புரதம் 0.6% சர்க்கரை 12.0% கொழுப்பு 0.1% மற்றும் விட்டமின் “ஏ” 120 ... மேலும் படிக்க... »

துளசியின் மருத்துவ குணங்கள்


Thulasi-01a

துளசியின் மருத்துவ குணங்கள் சில  தினமும் காலையில் 10 துளசி இலையை மென்று தின்பதால் இரத்தம் சுத்தியடையும்.  மார்பு வலி, தொண்டை வலி, வயிற்று வலி ஆகிய கோளாறுகள் நீங்கும். கண் பார்வைக் குறை உடையவர்கள் கண்களில் நேரடியாக இரண்டு சொட்டு துளசிச் சாற்றை விட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். துளசியைத் தினமும் உட்கொண்டு வந்தால் காது வலி, வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல், சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும். துளசி கஷாயம் வாய் துர்நாற்றத்தையும் பால் விளை நோய்களையும் நீக்கும். துளசிச் செடி அதிக ... மேலும் படிக்க... »

கூட்டின மீன்வளர்ப்பு


Fish-01a

குளங்களில் மாறுபட்ட உணவு, இடம், உயிரிவளி ஆகியவற்றைப் போட்டியில்லாமல் பயன்படுத்தும் பல்வேறு இன மீன் குஞ்சுகளை ஒரே குளத்தினில் இருப்பு செய்து வளர்த்தெடுப்பது கூட்டின மீன் வளர்ப்பு முறையாகும். இதன்படி நான்கு முதல் ஆறு வகையான மீன் இனக்குஞ்சுகளையும், நன்னீர் இறாலையும் தேர்வு செய்து குளங்களில் இருப்பு செய்து வளர்ப்பதன் மூலம் மொத்த உற்பத்தியினை பெருக்கலாம். கூட்டின மீன்வளர்ப்பில் குளத்தில் உள்ள மூன்று நீர்மட்டங்களான மேல், நடு மற்றும் அடி மட்டத்தில் உள்ள உணவு வீணாகாமல் உபயோகப்படுத்துவதன் மூலம் குளத்தின் உற்பத்தித்திறன் பெருகுகின்றது. இந்த ... மேலும் படிக்க... »

துவரை, அவரைக்கு மூலிகைப் பூச்சி விரட்டி!துவரை மற்றும் அவரையில் காய் துளைப்பானின் தாக்குதல் அதிகம் இருக்கும்.  இதற்கு விவசாயிகள் அதிக அளவு இரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்து கட்டுப்படுத்துவர்.  காய்த்துளைப்பான் அதிகமுள்ள பகுதியில் துவரை மற்றும் அவரை பயிரிடுவதைக்கூடத் தவிர்த்துவிடுவர். கீழ்கண்ட முறையில் பூச்சிக்கொல்லிமருந்தினை தயாரித்து காய்த்துளைப்பானை கட்டுப்படுத்தலாம். சுண்டக்காய் – அரைகிலோ எட்டிக்காய் – 1 கிலோ நொச்சி – அரை கிலோ சோற்றுக்கற்றாலை – அரைகிலோ பீனாரி சங்கு – அரைகிலோ வேப்பங்கொட்டை – 1/4 கிலோ உருகுலா பட்டை – 1/2 கிலோ ஆகியவற்றை  ஒன்றாக ... மேலும் படிக்க... »