Thursday , 17 October 2019
சற்று முன்
Home » Tag Archives: வேளாண்மை

Tag Archives: வேளாண்மைகாபி ஏற்றுமதி 4% குறைந்தது


Coffee-01a

நடப்பு ஆண்டில் ஜனவரி முதல் நவம்பர் 21 வரையிலான காலத்தில் காபி ஏற்றுமதி நான்கு சதவீதம் குறைந்து 2.75 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் விலை கடும் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டதே இதற்கு காரணம் என காபி வாரியம் தெரிவித்துள்ளது. 2013-ஆம் ஆண்டின் இதே காலத்தில் 2.88 லட்சம் டன் காபி ஏற்றுமதி ஆகியிருந்தது. கடந்த முழு ஆண்டில் மொத்தம் 3.12 லட்சம் டன் காபி ஏற்றுமதி செய்யப்பட்டது. பிரேசில்சர்வதேச அளவில் காபி உற்பத்தியில் பிரேசில் முதல் இடத்தில் உள்ளது. அந்நாட்டின் காபி ... மேலும் படிக்க... »

தோட்டக்கலை- குட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு


Bonsai-01a

போன்சாய் போன்சாய் என்னும் குட்டைச் செடிகளின் வளர்ப்புக் கலையானது ஜப்பானில் 13 – ஆம் நூற்றாண்டில் தோன்றி இன்று உலகமெங்கும் பரவிக் காணப்படுகிறது. ஜப்பானிய மொழியில் “போன்” என்றால் “ஆழமற்ற தட்டுகள்” என்னும் “சாய்” என்றால் “செடிகள்” என்றும் பொருள்படும். மற்றும் போன்சாய் கலை மூலம் 100 முதல் 200 வயதான மரங்களையோ, செடிகளையோ கூட தொட்டிகளில் வளர்க்க முடியும். பொதுவாக போன்சாய் செடிகளின் வயது கூடும் போது தென் விலை மதிப்பு கூடிக்கொண்டே போகிறது. நகர மக்களின் செடி மற்றும் மரம் வளர்க்கும் ... மேலும் படிக்க... »

SOLAR DRYER தொழில்நுட்பம்


Value Addition-03a

உணவுப் மற்றும் விவசாய பொருட்களை நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாக்க நாம் பல பதப்படுத்துதல் முறைகளை கையாள்கிறோம். அதில் குறிப்பாக குளிர்பதனம் மூலம் கெடாமல் பாதுகாப்பது மற்றும் வெயிலில் மூலம் பதப்படுத்தி பாதுகாப்பது. இதில் குளிர்பதன முறையை விட வெயிலில் பதப்படுத்துவதுதான் உணவுப் மற்றும் விவசாய பொருட்களை நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாக்கலாம். உதாரணமாக நாம் இன்றும் செய்யும் மாங்காய் வற்றல், கத்திரிக்காய் வற்றல்,சுண்டக்காய் வற்றல், மிளகாய் வற்றல், சில ஊறுகாய் வகைகள், கருவாடு போன்றவை வெயிலின் மூலம் பதபடுத்தி பாதுகாக்கும் முறைகளாகும். இதேபோல் ... மேலும் படிக்க... »

மீன் உணவு மதிப்பு கூட்டு தல்


Value Addition-01a

மீன்களை பயன்படுத்தி 50க்கும் மேலான மதிப்பு கூட்டிய மீன் உணவுப்பொருட்கள் தயாரிக்கும் தொழில்நுட்ப முறைகள் உள்ளது மத்தி, கோழி மீன், எலிசூரை, கரிக் காடி இறால் போன்ற மீன்வகைகளில் இருந்து விலை மதிப்பு கூட்டிய பொருட்களாக   – மீன் கட்லெட், மீன்சமோசா, மீன் புட்டு, மீன் ஊறுகாய், மீன் நூடுல்ஸ், இறால் பிரியாணி, இறால் வாடா, மீன் மற்றும் இறால் பஜ்ஜி   மீன் சான்ட்விச் சாளை மீன் (கவல மீன்)  –   அரை கிலோ வெண்ணெய்   –   200கிராம் ... மேலும் படிக்க... »

ரஷ்யா -உக்ரைன் எல்லை பிரச்னையால் தேயிலை ஏற்றுமதி நிறுத்தம்


Tea Bud , Two leaf and tea a bud

ரஷ்யாஉக்ரைன் எல்லை பிரச்னை யால் ரஷ்யாவிற்கு தேயிலை தூள் ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.  தென்னிந்தியாவில் குன்னூர் சிடிடிஏ, அரசு கூட்டுறவு, கொச்சின், கோவை ஏல மையங்களில் விற்பனை செய்யப்பட்ட தேயிலை தூளுக்கு கடந்த ஆண்டு கிலோ ஒன்றுக்கு சராசரியாக ரூ.109 வழங்கப்பட்டது. இந்தாண்டு இதன் விலை ரூ.92.34 பைசாவாக இருந்தது. வட இந்தியாவில் கடந்த ஆண்டு சராசரி விலை ரூ.128.33 பைசா வழங்கப்பட்டது. இந்தாண்டு இதன் விலை ரூ.116.88 பைசாவாக குறைந்துள்ளது. இந்தியாவில் தேயிலை தூள் விற்பனையில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு ... மேலும் படிக்க... »

கடந்த நிதி ஆண்டில் காபி ஏற்றுமதி 3.6% அதிகரிப்பு


Coffee-11a

கடந்த நிதி ஆண்டில் (2013-14) காபி ஏற்றுமதி 3.6 சதவீதம் உயர்ந்து 3.15 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. முந்தைய நிதி ஆண்டில் காபி ஏற்றுமதி 3.04 லட்சம் டன்னாக இருந்தது. விலை அதிகரித்தது சர்வதேச சந்தையில், மூன்றாவது காலாண்டில் (அக்டோபர்-டிசம்பர்) மாதம் ஒன்றுக்கு 20 ஆயிரம் டன்னுக்கும் குறைவாகவே காபி ஏற்றுமதி ஆகியிருந்தது. நான்காவது காலாண்டில் (ஜனவரி-மார்ச்) காபி விலை அதிகரித்ததால் ஏற்றுமதி நன்கு அதிகரித்தது. காபி உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள பிரேசில் நாட்டில் உற்பத்தி குறையும் என்ற மதிப்பீடு காரணமாக விலை உயர்ந்துள்ளது. ... மேலும் படிக்க... »

பருப்பு வகைகள் ஏற்றுமதி மீதான தடை நீட்டிப்பு


Pulses-02a

மத்திய அரசு பருப்பு வகைகள் ஏற்றுமதி மீதான தடையை மேலும் நீட்டித்துள்ளது. எனினும் ‘காபுலி’ என்ற உயர்தர கொண்டைக்கடலை, இயற்கை விவசாய முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பருப்பு வகைகள் மற்றும் துவரம் பருப்பு (10 ஆயிரம் டன் வரை) ஏற்றுமதிக்கு தடையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் பருப்பு உற்பத்தி மற்றும் நுகர்வில் இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது. நம் நாட்டில் ஆண்டுக்கு 2.10 கோடி டன் பருப்பு நுகரப்படுகிறது. அதே சமயம் உற்பத்தி ஏறக்குறைய 1.80 கோடி டன் அளவிற்கே உள்ளது. எனவே ... மேலும் படிக்க... »

மாலத்தீவுக்கு 291 டன் பருப்பு ஏற்றுமதி செய்ய அனுமதி


Pulses-01a

பொதுத்துறை நிறுவனங்கள் வாயிலாக 2016-17-ஆம் ஆண்டு வரை மாலத்தீவுக்கு 291 டன் பருப்பு வகைகள் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.2014-15 முதல் 2016-17-ஆம் நிதி ஆண்டு வரை அரசியல் உறவு அடிப்படையில் அந்நாட்டிற்கு பருப்பு ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் அறிவித்துள்ளது. இதன்படி, அடுத்த மூன்று ஆண்டுகளில் அந்நாட்டிற்கு முறையே 87.85 டன், 96.63 டன் மற்றும் 106.29 டன் பருப்புகள் ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இதர நாடுகளுக்கு பருப்பு ஏற்றுமதி செய்ய ... மேலும் படிக்க... »

கத்தரியில் காய்ப்புழுவைத் தடுக்கும் முறைகள்தற்போதைய சூழ்நிலையில் கத்தரி தோட்டங்களை தண்டு மற்றும் காய்த்துளைப்பான் தாக்குதல் பரவலாக தென்பட்டு மகசூல் இழப்பை ஏற்படுத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட குருத்துப் பகுதி மற்றும் தண்டுப் பகுதிகளை அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும், செடிகளில் தோன்றும் காய்ப்புழுக்களை ஆள்கள் மூலம் சேகரித்து அழிக்கலாம். அந்த வேளையில் வயலில் விளக்குப் பொறிகள் அமைப்பதன் மூலம் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். உழவியல் முறைகள்: தொடர்ந்து கத்திரி சாகுபடி செய்வதை தவிர்ப்பதன் மூலம் இந்த பூச்சியினை கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம். குட்டையான மற்றும் நீளமான காய்கள் கொண்ட ரகங்களை தேர்வு செய்து நடவு ... மேலும் படிக்க... »

வாழையில் ஊடுபயிராக கத்திரி சாகுபடி


Banana-Egg Plant-01a

கோபி பகுதியில் வாழையில் ஊடுபயிராக கத்திரி சாகுபடி செய்வது அதிகரித்துள்ளது. ஊடுபயிர் மூலம் ஏக்கருக்கு, 25 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது. நெல், கரும்பு மற்றும் மஞ்சள் போன்ற பயிர்களின் உற்பத்திக்கு பெயர் போன கோபி பகுதியில், ஐந்து ஆண்டுகளாக மாற்றுப்பயிர்களை விவசாயிகள் பயிரிடத் துவங்கியுள்ளனர். உரம் விலை பல மடங்கு உயர்வு, விவசாய கூலியாட்கள் பற்றாக்குறையால் நெல் சாகுபடியும், சரியான விலை கிடைக்காததாலும், குறித்த காலத்தில் கரும்பு வெட்டாததால் கரும்பு சாகுபடியும், நிரந்தர விலை இல்லாததால் மஞ்சள் சாகுபடியும் ஆண்டுக்கு ஆண்டுக்கு ... மேலும் படிக்க... »