Monday , 10 December 2018
சற்று முன்
Home » Tag Archives: விவசாயம்

Tag Archives: விவசாயம்



நடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்


Cotton-01a

நடப்பு 2014-15 பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்) பருத்தி உற்பத்தி வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து 4.06 கோடி பொதிகளை எட்டும் என இந்திய பருத்தி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஒரு பொதி என்பது 70 கிலோ பருத்தியை கொண்டதாகும். தற்போதைய மதிப்பீடுகளின்படி குஜராத் மாநிலத்தில் பருத்தி உற்பத்தி அதிகபட்சமாக 1.25 கோடி பொதிகளாக இருக்கும். அடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் உற்பத்தி 85 லட்சம் பொதிகளாக இருக்கும். தெலுங்கானாவில் 45 லட்சம் பொதிகளும், கர்நாடகா மாநிலத்தில் 36 லட்சம் பொதிகளும், சீமாந்திராவில் 25 லட்சம் பொதிகளும் உற்பத்தியாகும். அரியானாவில் ... மேலும் படிக்க... »

தோட்டக்கலை- குட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு


Bonsai-01a

போன்சாய் போன்சாய் என்னும் குட்டைச் செடிகளின் வளர்ப்புக் கலையானது ஜப்பானில் 13 – ஆம் நூற்றாண்டில் தோன்றி இன்று உலகமெங்கும் பரவிக் காணப்படுகிறது. ஜப்பானிய மொழியில் “போன்” என்றால் “ஆழமற்ற தட்டுகள்” என்னும் “சாய்” என்றால் “செடிகள்” என்றும் பொருள்படும். மற்றும் போன்சாய் கலை மூலம் 100 முதல் 200 வயதான மரங்களையோ, செடிகளையோ கூட தொட்டிகளில் வளர்க்க முடியும். பொதுவாக போன்சாய் செடிகளின் வயது கூடும் போது தென் விலை மதிப்பு கூடிக்கொண்டே போகிறது. நகர மக்களின் செடி மற்றும் மரம் வளர்க்கும் ... மேலும் படிக்க... »

SOLAR DRYER தொழில்நுட்பம்


Value Addition-03a

உணவுப் மற்றும் விவசாய பொருட்களை நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாக்க நாம் பல பதப்படுத்துதல் முறைகளை கையாள்கிறோம். அதில் குறிப்பாக குளிர்பதனம் மூலம் கெடாமல் பாதுகாப்பது மற்றும் வெயிலில் மூலம் பதப்படுத்தி பாதுகாப்பது. இதில் குளிர்பதன முறையை விட வெயிலில் பதப்படுத்துவதுதான் உணவுப் மற்றும் விவசாய பொருட்களை நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாக்கலாம். உதாரணமாக நாம் இன்றும் செய்யும் மாங்காய் வற்றல், கத்திரிக்காய் வற்றல்,சுண்டக்காய் வற்றல், மிளகாய் வற்றல், சில ஊறுகாய் வகைகள், கருவாடு போன்றவை வெயிலின் மூலம் பதபடுத்தி பாதுகாக்கும் முறைகளாகும். இதேபோல் ... மேலும் படிக்க... »

மீன் உணவு மதிப்பு கூட்டு தல்


Value Addition-01a

மீன்களை பயன்படுத்தி 50க்கும் மேலான மதிப்பு கூட்டிய மீன் உணவுப்பொருட்கள் தயாரிக்கும் தொழில்நுட்ப முறைகள் உள்ளது மத்தி, கோழி மீன், எலிசூரை, கரிக் காடி இறால் போன்ற மீன்வகைகளில் இருந்து விலை மதிப்பு கூட்டிய பொருட்களாக   – மீன் கட்லெட், மீன்சமோசா, மீன் புட்டு, மீன் ஊறுகாய், மீன் நூடுல்ஸ், இறால் பிரியாணி, இறால் வாடா, மீன் மற்றும் இறால் பஜ்ஜி   மீன் சான்ட்விச் சாளை மீன் (கவல மீன்)  –   அரை கிலோ வெண்ணெய்   –   200கிராம் ... மேலும் படிக்க... »

பருப்பு வகைகள் ஏற்றுமதி மீதான தடை நீட்டிப்பு


Pulses-02a

மத்திய அரசு பருப்பு வகைகள் ஏற்றுமதி மீதான தடையை மேலும் நீட்டித்துள்ளது. எனினும் ‘காபுலி’ என்ற உயர்தர கொண்டைக்கடலை, இயற்கை விவசாய முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பருப்பு வகைகள் மற்றும் துவரம் பருப்பு (10 ஆயிரம் டன் வரை) ஏற்றுமதிக்கு தடையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் பருப்பு உற்பத்தி மற்றும் நுகர்வில் இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது. நம் நாட்டில் ஆண்டுக்கு 2.10 கோடி டன் பருப்பு நுகரப்படுகிறது. அதே சமயம் உற்பத்தி ஏறக்குறைய 1.80 கோடி டன் அளவிற்கே உள்ளது. எனவே ... மேலும் படிக்க... »

கத்தரியில் காய்ப்புழுவைத் தடுக்கும் முறைகள்



தற்போதைய சூழ்நிலையில் கத்தரி தோட்டங்களை தண்டு மற்றும் காய்த்துளைப்பான் தாக்குதல் பரவலாக தென்பட்டு மகசூல் இழப்பை ஏற்படுத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட குருத்துப் பகுதி மற்றும் தண்டுப் பகுதிகளை அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும், செடிகளில் தோன்றும் காய்ப்புழுக்களை ஆள்கள் மூலம் சேகரித்து அழிக்கலாம். அந்த வேளையில் வயலில் விளக்குப் பொறிகள் அமைப்பதன் மூலம் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். உழவியல் முறைகள்: தொடர்ந்து கத்திரி சாகுபடி செய்வதை தவிர்ப்பதன் மூலம் இந்த பூச்சியினை கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம். குட்டையான மற்றும் நீளமான காய்கள் கொண்ட ரகங்களை தேர்வு செய்து நடவு ... மேலும் படிக்க... »

வாழையில் ஊடுபயிராக கத்திரி சாகுபடி


Banana-Egg Plant-01a

கோபி பகுதியில் வாழையில் ஊடுபயிராக கத்திரி சாகுபடி செய்வது அதிகரித்துள்ளது. ஊடுபயிர் மூலம் ஏக்கருக்கு, 25 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது. நெல், கரும்பு மற்றும் மஞ்சள் போன்ற பயிர்களின் உற்பத்திக்கு பெயர் போன கோபி பகுதியில், ஐந்து ஆண்டுகளாக மாற்றுப்பயிர்களை விவசாயிகள் பயிரிடத் துவங்கியுள்ளனர். உரம் விலை பல மடங்கு உயர்வு, விவசாய கூலியாட்கள் பற்றாக்குறையால் நெல் சாகுபடியும், சரியான விலை கிடைக்காததாலும், குறித்த காலத்தில் கரும்பு வெட்டாததால் கரும்பு சாகுபடியும், நிரந்தர விலை இல்லாததால் மஞ்சள் சாகுபடியும் ஆண்டுக்கு ஆண்டுக்கு ... மேலும் படிக்க... »

இயற்கை முறை கத்திரி சாகுபடி



கத்திரி பயிரிக்குதான், எல்லா காய்கறி பயிர்களை விட அதிகமாக பூசிகள் வரும். அதனால், விவசாயிகள், அதிகமாக ரசாயன பூச்சி கொல்லிகளை பயன் படுத்துகின்றனர். மொன்சொண்டோ நிறுவனம் கூட, BT கத்திரியின் மிக பெரிய நன்மையாக, பூச்சி கொல்லிகள் குறையும் என்று கூறுகிறது. அனால், அவர்களோ, கத்திரி செடியின் மரபணு அடிப்படையே மாற்ற பார்க்கின்றனர். இந்த இரண்டு பக்கங்களுக்கு இடையே, இயற்கை விவசாயம் மூலம், கத்தரியை பயிரிட முடியும், ரசாயன பூசிகொல்லிகளை பயன் படுத்தாமல், பயிர் இட முடியும் என்கிறது, தினமலரில் வந்துள்ள ஒருசெய்தி: இயற்கை ... மேலும் படிக்க... »

புதிய கத்திரி பயிர்: TNAU VRM 1



புதிய கத்திரி பயிர்: TNAU VRM 1 சிறப்பு இயல்புகள்: அதிக மகசூல் இலை தண்டு பகுதிகளில் முட்கள் கொத்து கொத்து ஆக காய்க்கும் தன்மை காய்கள் முட்டை வடிவம் கொண்டன ஊதா நிற காய்களில் முனையில் சிறிது பச்சை நிறம் இலை புள்ளி, வாடல் நோய், எப்பிலாகின வண்டுகளில் தாக்குதல் எதிர்ப்பு வயது: 140  முதல் 150 நாட்கள் பருவம்: ஆடிப்பட்டம், புரட்டாசி பட்டம், கோடை மகசூல்: முதல் ஹெக்டர் பயிர் இட உகந்த மாவட்டங்கள்: வேலூர் மற்றும் திருவண்ணாமலை நன்றி: தமிழ் ... மேலும் படிக்க... »

கத்தரி பயிரில் பூச்சி கட்டுப்பாடு


Egg Plant-01a

கத்தரி பயிரில்  பூச்சிகள்    அதிகம் வரும். முறையாக பூச்சி மருந்துகளை பயன் படித்தினால், பூச்சிகளை கட்டு படுத்தலாம். இயற்கை முறையில் பூச்சிகளை கட்டுபடுத்தினால் இன்னும் நலம். இதோ, கத்தரி பயிரில் பூச்சிகளை கட்டுபடுத்தும் வழிமுறைகள்: தண்டு மற்றும் காய்த்துளைப்பான் நடவு செய்த 15-20 நாட்களில் கத்தரிச்செடிகளின் நுனித் தண்டுகள் இலைகளுடன் காய்ந்து தலை சாய்ந்து தொங்கி காணப்படும். அவைகளைக் கிள்ளி உள்ளே பார்த்தால் வெள்ளை நிறப் புழு காணப்படும். இவ்வகைப் புழுக்கள், காய்கள் பிஞ்சாக இருந்து வளர்ந்து வரும் சமயத்தில் காய்களைக் குடைந்து ... மேலும் படிக்க... »