Tuesday , 26 March 2019
சற்று முன்
Home » விதை மேலாண்மை

விதை மேலாண்மை



இயற்கை விதை நேர்த்தி முறை செய்வது எப்படி?


Vidai-01a

பயிர்களின் முனைப்புத்திறன் மற்றும் நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கவும்,​​ அதிகளவு மகசூல் பெறவும் விதை நேர்த்தி முறையை வேளாண்துறை மற்றும் ஆராய்ச்சி நிலையங்களின் பரிந்துரையின்படி தமிழக விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக வேதியியல் மற்றும் செயற்கை வேளாண் பூஞ்ஞாணக் கொல்லிகள்,​​ பூச்சிக்கொல்லிகள் கொண்டு விதை நேர்த்தி செய்யும் போது பயிர்கள் பூச்சி மற்றும் நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கப்பட்டாலும் நமது உணவும்,​​ நிலமும் விஷத்தன்மை மற்றும் மாசு அடைவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.​ இத்தகைய சூழலில் விவசாயிகள் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும்,​​ அதிக லாபம் மற்றும் மகசூல் ... மேலும் படிக்க... »

கலக்கல் வருமானம் தரும் கறிவாழை!


7015157331_4ff9f7772a_b

ரஸ்தாளி, பூவன், கற்பூரவள்ளி, செவ்வாழை, ஏலக்கி… என வாழையில் வகை வகையான ரகங்கள் இருக்கின்றன. என்றாலும்… கூட்டு, குழம்பு, வறுவல், பொரியல் என்று ஒரு காய்கறியாகவே பயன்படும் ஒரே ரகம், மொந்தன் மட்டுமே. இதை கறிவாழை என்று கூட சொல்லலாம். இன்னும் சிப்ஸ், பஜ்ஜி மற்றும் பழம் என்று பலவிதங்களிலும் பயன்படுகிறது மொந்தன். அதனால்தான், ஆண்டு முழுவதுமே இந்த ரகத்துக்கான தேவை இங்கே அதிகமாகவே இருக்கிறது! திருவண்ணாமலை மாவட்டம், பள்ளக்கொல்லை கிராமம். நான்கு பக்கங்களிலும் மலைகள் சூழ, மஞ்சள், கரும்பு, வாழை, நெல்… எனப் ... மேலும் படிக்க... »

வட இந்திய காய்கறிகள் ஓர் அறிமுகம் !


4704140020_7122011014_b

டிண்டா, பண்டா, பர்வல்… வட இந்திய காய்கறிகள் ஓர் அறிமுகம் ! டிண்டா, பண்டா, பர்வல்… இவை ஏதோ வட மாநிலங்களில் உள்ள இடங்களின் பெயர்கள் என்று எண்ணி விடாதீர்கள். நமது கத்திரிக்காய், கோவைக்காய் போல வடமாநிலங்களில் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் ருசியான காய்கறிகள்தான் இவை. தென்இந்தியப் பகுதிகளில் காணக்கிடைக்காத இந்தக் காய்கறிகளைப் பற்றி ஆச்சரியமான தகவல்களை நமக்குச் சொன்னார்… உத்தரபிரதேச மாநிலம், அலிகர் நகரில் வசிக்கும் டாக்டர். சையது அஷ்ரப் மகபூப். தோட்டக்கலை தொடர்பான பல நூல்களை எழுதியுள்ள இவர், அலிகர் முஸ்லிம் ... மேலும் படிக்க... »