Monday , 17 June 2019
சற்று முன்
Home » நீர்வளம் & நீர் மேலாண்மை

நீர்வளம் & நீர் மேலாண்மைகலக்கல் வருமானம் தரும் கறிவாழை!


7015157331_4ff9f7772a_b

ரஸ்தாளி, பூவன், கற்பூரவள்ளி, செவ்வாழை, ஏலக்கி… என வாழையில் வகை வகையான ரகங்கள் இருக்கின்றன. என்றாலும்… கூட்டு, குழம்பு, வறுவல், பொரியல் என்று ஒரு காய்கறியாகவே பயன்படும் ஒரே ரகம், மொந்தன் மட்டுமே. இதை கறிவாழை என்று கூட சொல்லலாம். இன்னும் சிப்ஸ், பஜ்ஜி மற்றும் பழம் என்று பலவிதங்களிலும் பயன்படுகிறது மொந்தன். அதனால்தான், ஆண்டு முழுவதுமே இந்த ரகத்துக்கான தேவை இங்கே அதிகமாகவே இருக்கிறது! திருவண்ணாமலை மாவட்டம், பள்ளக்கொல்லை கிராமம். நான்கு பக்கங்களிலும் மலைகள் சூழ, மஞ்சள், கரும்பு, வாழை, நெல்… எனப் ... மேலும் படிக்க... »

வட இந்திய காய்கறிகள் ஓர் அறிமுகம் !


4704140020_7122011014_b

டிண்டா, பண்டா, பர்வல்… வட இந்திய காய்கறிகள் ஓர் அறிமுகம் ! டிண்டா, பண்டா, பர்வல்… இவை ஏதோ வட மாநிலங்களில் உள்ள இடங்களின் பெயர்கள் என்று எண்ணி விடாதீர்கள். நமது கத்திரிக்காய், கோவைக்காய் போல வடமாநிலங்களில் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் ருசியான காய்கறிகள்தான் இவை. தென்இந்தியப் பகுதிகளில் காணக்கிடைக்காத இந்தக் காய்கறிகளைப் பற்றி ஆச்சரியமான தகவல்களை நமக்குச் சொன்னார்… உத்தரபிரதேச மாநிலம், அலிகர் நகரில் வசிக்கும் டாக்டர். சையது அஷ்ரப் மகபூப். தோட்டக்கலை தொடர்பான பல நூல்களை எழுதியுள்ள இவர், அலிகர் முஸ்லிம் ... மேலும் படிக்க... »

மழைநீர் சேகரிப்பு


3461164183_544861afff_b

மழைநீர் சேகரிப்பு கூரை மற்றும் நிலப்பகுதிகளில் நீர் சேகரிக்கும் அமைப்பு நோக்கம் : வழிந்தோடும் மழை நீரை சேகரிப்பதன் மூலம் கிணறுகளை (திறந்த குழாய் கிணறுகள்) குறிப்பாக பயன்படாத கிணறுகளை மறு ஊட்டம் செய்தல். சேமிக்கும் வசதி இருந்தால், சேகரிக்கப்பட்ட நீரை நேரடியாக பயன்படுத்திக் கொள்ளுதல் சிற்பபியல்புகள் : ஒரு குறிப்பிட்ட பகுதியில் தொகுப்பாக உள்ள கட்டிடங்களிலிருந்து, பல விட்டங்களை உடைய பி.வி.சி. குழாய்கள் மூலம் சேகரிக்கலாம். கீழே படியும் வண்டல் மற்றும் இதர மாசுகளை அகற்றுவதற்காக கற்கள் மற்றம் கூழாங்கல் கொண்டு (2மீx2மீx2மீx) ... மேலும் படிக்க... »

பாசனத்திற்கு ஏற்ற நீர்:


7543602860_c741e700c0_b

பாசன நீரின் தன்மை: நீரில் இருக்கும் உப்பு மற்றும் உப்பின் வகைகளை பொருத்து அந்த நீர் பாசனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. கால்சியம், மெக்னீசியம், சோடியம் ஆகியவை நீரில் கரையும் போது நேர் மின்னூட்ட துகள்களை கொண்டுள்ளன. குளோரைடு, சல்பேட், பை கார்பனேட் போன்றவை எதிர் மின்னூட்ட துகள்களை கொண்டுள்ளன. மற்றும் பிற அணுக்களான போரான், சிலினீயம், மாலிப்டினம், புளூரைடு போன்றவை மிக குறைந்த அளவில் நீரில் காணப்படுகின்றன. இவை நீரில் அதிகமாக இருந்தால் இந்நீரை உட்கொள்ளும் விலங்கினங்களுக்கும் தாவரங்களுக்கும் தீங்கு விளைவிக்கும். மூன்று முக்கிய காரணிகளை ... மேலும் படிக்க... »

நீரும் பயிர் வளர்ச்சியும்


1945802905_691d175718_b

நீர் மற்றும் பயிர் வளர்ச்சி தண்ணீர் ஒரு மூலக்கூறு பயிர்களில் திசுவுறை உயிர்ப்பொருள் தண்ணீரால் நுண்ணூட்டச்சத்துக்கள் கரைவதன் மூலம் பயிர்கள் அந்நுண்ணூட்டசத்துக்களை எளிதில் எடுத்துக்கொள்ள முடிகிறது. தண்ணீர் நுண்ணூட்டச்சத்துக்களின் கடத்தியாக செயல்படுகிறது. ஒளிச்சேர்க்கை நடைபெற தண்ணீர் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும் இவ்ஒளிச்சேர்க்கையினால் கிடைக்கும் மூலப்பொருளை தாவரத்தின் வெவ்வேறு பகுதிக்கு தண்ணீரால் கடத்தி செல்லப்படுகிறது. தாவரத்தின் மொத்த இடையில் தண்ணீர் 70 சதவிகிதம் வகிக்கிறது. விதைமுளைப்பதற்கும் வேர் வளர்ச்சிக்கும மற்றும் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களின் பெருக்கத்திற்கும் தண்ணீர் ஒரு இன்றியமையாத கூறாகும். எனவே தண்ணீர் ... மேலும் படிக்க... »