Friday , 19 April 2019
சற்று முன்
Home » நிலவளம் & மண் மேலாண்ம (page 2)

நிலவளம் & மண் மேலாண்ம



மண் பரிசோதனை அடிப்படையில் உரங்களை இட வேண்டும்



விவசாயிகள் மண் பரிசோதனை அடிப்படையில் பயிர்களுக்கு, பரிந்துரை செய்யப்பட்ட அளவே தழைச்சத்து தரும் யூரியா உரத்தினைஇடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். விவசாயத்திற்கு தேவையான முக்கிய இடுபொருளான, உரங்கள் தாராளமாக கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு 150 கோடி டான்பெட் நிறுவனத்திற்கு வட்டியில்லா முன்பணம் வழங்கியுள்ளது. இதனை கொண்டு டான்பெட் நிறுவனம் டி.ஏ.பி.,உரத்தினை கொள்முதல் செய்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளின் மூலம் விநியோகம் செய்து வருகிறது. இதுதவிர தமிழக அரசு உரங்களின் மீதான 4 சத மதிப்பு கூட்டப்பட்ட வரியிலிருந்து விலக்கு ... மேலும் படிக்க... »

கலக்கல் வருமானம் தரும் கறிவாழை!


7015157331_4ff9f7772a_b

ரஸ்தாளி, பூவன், கற்பூரவள்ளி, செவ்வாழை, ஏலக்கி… என வாழையில் வகை வகையான ரகங்கள் இருக்கின்றன. என்றாலும்… கூட்டு, குழம்பு, வறுவல், பொரியல் என்று ஒரு காய்கறியாகவே பயன்படும் ஒரே ரகம், மொந்தன் மட்டுமே. இதை கறிவாழை என்று கூட சொல்லலாம். இன்னும் சிப்ஸ், பஜ்ஜி மற்றும் பழம் என்று பலவிதங்களிலும் பயன்படுகிறது மொந்தன். அதனால்தான், ஆண்டு முழுவதுமே இந்த ரகத்துக்கான தேவை இங்கே அதிகமாகவே இருக்கிறது! திருவண்ணாமலை மாவட்டம், பள்ளக்கொல்லை கிராமம். நான்கு பக்கங்களிலும் மலைகள் சூழ, மஞ்சள், கரும்பு, வாழை, நெல்… எனப் ... மேலும் படிக்க... »

வளமான மண்ணின் இயல்புகள்


3844115347_1fef316b6a_b

வளமான மண்ணின் தன்மைகள் செடியின் வளர்ச்சிக்கு தேவைப்படும் அடிப்படை ஊட்டச்சத்துக்களான தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துக்கள் செடிக்கு கிடைக்கும் நிலையில் அமைந்துள்ள மண் “வளமான மண்” வளமான மண், போரான், கினோசின், கோபால்ட், செம்பு, இரும்புச்சத்து, மாங்கனிஸ், மெக்னிஸியம், மாலிப்பிடினம், கந்தகம் மற்றும் துத்தநாக தாதுக்கள் போதுமான அளவில் கிடைக்ககூடிய நிலையில் அமைந்திருக்கும் வளமான மண்ணில் அங்ககப் பொருள் இருப்பதனால் மண்ணின் அமைப்பு மேம்படுவதுடன், ஈர பதத்தையும் தக்க வைத்துக் கொள்கிறது. மண்ணின் கார் அமில தன்மை 6.0 முதல் 6.8 வரை ... மேலும் படிக்க... »

ஆலைக்கழிவுகள் மூலம் நில சீர் திருத்தம்


5709944739_578bc434a7_b

நில சீரமைப்பு மற்றும் பியர் உற்பத்திக்காக தொழிற்சாலைக் கழிவுகளின் பயன்பாடு களர் நிலத்ததை சீரமைக்க வாலை வடிமனை கழிவுநீரை பயன்படுத்துதல் களர் நிலத்தை சீரமைக்க பொதுவாக, ஜிப்சம், பாஸ்போஜிப்சம், இரும்பு பைரைட்டுகள் மற்றும் கந்தகத்தைப் பயன்படுத்தலாம். இவை அனைத்தும் கனிமத் தன்மையுடையவை. சில அங்ககப் பொருட்களான ஆலைக் கழிவு, தொழுவுரம், தென்னை நார்த் தூள், பசுந்தாள் உரம் போன்றவையும் களர் நிலத்தை சீரமைக்க பயன்படுத்தப்படுகிறது. தற்பொழுது எந்த வித வேதிமுறை செயற்பாடு செய்யாத வாலை வடிமனை கழிவுநீரைப் பயன்படுத்தி களர்நிலத்தை சீரமைக்கலாம். வேதிமுறை செயற்பாடு ... மேலும் படிக்க... »

தமிழகத்தின் நீர்ப்பாசன ஆதாரம்


5495738902_4258a1965c_b

தமிழகத்தின் நீர்ப்பாசன ஆதாரம் தமிழகத்தில் அதிகப் பரவலாக தஞ்சையில் மட்டும் 4.5 லட்சம் எக்டர் அளவிற்கு பாசனம் செய்யப்படுகிறது. மேலும் குறைந்த அளவாக உதகையில் 500 எக்டர் பரப்பளவுக்கு பாசனம் செய்யப்படுகிறது. வ.எண் ஆதாரம் எண்ணிக்கை 1. கால்வாய் அரசு 2373 தனியார் 2 2. அணைகள் 71 3. கண்மாய் பாசனப்பகுதி > 40 எக்டர் 7133 பாசனப்பகுதி <40 எக்டர் 32386 4. கிணறு அ. குழாய் கிணறு மற்றும் இதர அரசு 1181 தனியார் 286123 மொத்தம் 287304 ஆ. ... மேலும் படிக்க... »