Thursday , 17 October 2019
சற்று முன்
Home » தகவல் களஞ்சியம்

தகவல் களஞ்சியம்இளநீரின் மருத்துவ பண்புகள்


Green Coconut-01a

ஜீரணக் கோளாறுகளால் அவதியுறும் சிறு குழந்தைகளுக்கு இளநீர் ஓர் கைகண்ட மருந்தாகும். • உடலில் ஏற்படும் நீர் நீக்கத்தை சரிசெய்வதற்கு இளநீரை பருகுவது நல்லது. • வளர்ச்சியை ஊக்குவிக்கும் கரிமப்பொருட்கள் இளநீரில் உள்ளன. • இளநீர் உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகின்றது. • இளநீர் குடல்புழுக்களை அழிக்கின்றது. • காலரா நோயாளிகளுக்கு இளநீர் நல்லதொரு பானம். • சிறுநீரக நோய்களை கட்டுப்படுத்துகிறது. • ஊட்டச்சத்து குறைபாடுகளை சரிசெய்கின்றது. • சிறந்த சிறுநீர் பெருக்கி. • சிறுநீரக கற்களை கரைக்க உதவுகின்றது. • சிறுநீரக கிருமி ... மேலும் படிக்க... »

காய்கறி வாங்குவது எப்படி? அற்புதமான தகவல்…


Vegetables-01a

என்னென்ன காய்கறி எப்படி பார்த்து வாங்க வேண்டும்? 1. வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக் கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும். 2. வெள்ளை வெங்காயம்: நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும் 3. முருங்கைக்காய் : முருங்கைக் காயை கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களை பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந் தால் அது நல்ல முருங்கை காய் 4. சர்க்கரை வள்ளிகிழங்கு: உறுதியான கிழங்கு இனிக்கும், அடி பட்டு கருப்பாக இருந்தால் ... மேலும் படிக்க... »

வேலிகாத்தான் : விவசாயத்தின் எதிரி


Seemai Karuvelam-01a

பார்த்தீனியம் செடியை அழிப்பதை ஓர் இயக்கமாக தமிழக அரசு ஏற்று செயல்படுத்தும் என அறிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, வேலிகாத்தான் முள் செடிகளை அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். பார்த்தீனியம் செடிகள் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் உடல்நலக் கேடுகளை விளைவிப்பவை என்று சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் தெரிவித்த போது, அதை முற்றிலும் அழிக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்தார் முதல்வர்.இந்த அறிவிப்பு விவசாயிகளிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதே நேரத்தில் வேலிகாத்தான் முள் செடியின் பாதிப்புகளையும் அறிந்து அதையும் ... மேலும் படிக்க... »

ஆடாதோடா உயிர்வேலி


Adhatoda-01a

ஆடாதோடா மூலிகையானது அகாந்தேசி என்ற தாவரவியல் குடும்பத்தில் ஜஸ்டிசியா ஆடாதோடா என்ற தாவரவியல் பெயரால் வழங்கப்படுகிறது. 4 மீட்டர் வரை வளரக்கூடியது. ஆடாதோடா முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்டாலும் ஸ்ரீலங்கா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது. ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவத்தில் இதன்பங்கு அளப்பரியதாகும். குறிப்பாக சுவாச நோய்கள், சளி, இருமல், ஆஸ்துமா, தோல் நோய்களுக்கு சிறந்த நிவாரணியாக பரிந்துரைக்கப்படுகிறது. ஆயுர்வேதத்தில் 2000 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுகிறது. இத்தாவரத்தில் காணப்படும் வாசிசின் என்ற மருந்துப் பொருளே இதன் மருத்துவ குணத்துக்கு காரணமாக ... மேலும் படிக்க... »

விவசாயிகளின் நண்பன் ஆந்தை!


Anthai-01a

அபசகுணமாகவும், அச்சத்தின் அடையாளமாகவும், மரணத்தின் குறியீடாகவும் நகர்ப்புறம் சார்ந்த மக்களால் கருதப்படும் ஆந்தைகள் வேளாண் தொழிலின் உற்ற நண்பன். உலகெங்கும் 132 ஆந்தை வகைகள் உள்ளன. நாம் வசிக்கும் இடங்களில் மூன்று வகை ஆந்தைகள்  உள்ளன.புள்ளி ஆந்தை, கூகை என்ற வெண்ணாந்தை, கொம்பன் ஆந்தை. வெண்ணாந்தை ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தது என்ற தவறான கருத்து உள்ளது.இது நம் நாட்டுக்கே உரித்தான அழகான பறவை.அவற்றின் முகம் ஆப்பிள் அல்லது இதய வடிவில் இருக்கும். பழைய கோட்டைகள், பாழடைந்த வீடுகள், கிணறுகளில் வாழும். வட்ட வடிவமான வெள்ளை ... மேலும் படிக்க... »

பசுந்தாள் உரபயிர் சாகுபடி-சித்தகத்திபருவம் : அனைத்து பருவத்திற்கும் ஏற்றது.  மார்ச்-ஏப்ரல் மிகசிறந்த பருவமாகும் மண் : அனைத்து வகை மண்ணிற்கும் ஏற்றது. விதையளவு   : பசுந்தாள்உரப்பயிர் 30-40 கிலோ / ஹெக்டர் விதைக்கு 15 கிலோ / ஹெக்டர் விதை நேர்த்தி : ரைசோபியத்துடன் ( 5 பொதி / ஹெக்டர்) விதை கலப்பு நடவு இடைவெளி : கை விதைப்பு, விதைக்காக நடவு செய்யயும் போது அதற்கான இடைவெளி 45 x 20 செ.மீ நீர்ப்பாசனம் 15-20 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை : நடவு ... மேலும் படிக்க... »

மண் புழு உரம் தயாரிப்பு-கேள்வி பதில்கள்பொதுவாக மண் புழு உர படுக்கையில் தொடர்ந்து தண்ணீர் தெளிக்க வேண்டுமா? முதலில் 15 நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீர் தெளித்து வரவேண்டும். பிறகு ஈரத்தின் அளவை பொருத்து மூன்று நாடகளுக்கு ஒருமுறை தண்ணீர் தெளித்து வரவேண்டும் சாணக்கரைசல் குளோரின் கலந்த குடிநீரில் தயாரிக்கலாமா? குடிநீரில் குறைந்த அளவே குளோரின் இருப்பதனால் பயன்படுத்தலாம். மண் புழு உரம் பயன்படுத்தும் வயலில் பியூரிடான் குருனை பயன்படுத்தலாமா? இரசாயன உரம் பயன்படுத்தும் அதே வேளையில் பயன்படுத்த கூடாது. மண் புழு உர படுக்கையில் எறும்புகளால் பாதிப்பு உண்டா? மண் ... மேலும் படிக்க... »

தொட்டி முறையில் மண்புழு உரம் தயாரித்தல்இந்த முறையில் 3 அடி அகலம் 11/2 அடி உயரம் 20 அடி நீளம் கொண்ட சிமென்ட் தொட்டிகளை கட்டிக் கொள்ள வேண்டும். இதுபோல அவரவர் வசதிக்கு ஏற்ப எத்தனை தொட்டி வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளலாம். தொட்டியின் அடிப்பாகத்தில் தண்ணீர் வெளியேற்றுவதற்காக 5 அடிக்கு ஒரு துவாரம் வீதம் இருக்கும் வண்ணம் அமைத்துக் கொள்ள வேண்டும். தொட்டியில் மண்புழு உரம் தயாரிக்க மழை மற்றும் வெய்யிலிலிருந்து பாதுகாக்க கீற்றுக் கொட்டகைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். மக்கிய கால்நடைக் கழிவுகள் மற்றும் காய்கறிக் கழிவுகளை மேற்சொன்ன ... மேலும் படிக்க... »

ஊட்டமேற்றிய உரம் தயாரிக்க யோசனைமானாவாரி பருவம் துவங்குவதால் முன் கூட்டியே ஊட்டமேற்றிய உரம் தயாரிக்க வேண்டும், என வேளாண்மை துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழகத்தில் மொத்த சாகுபடி பரப்பில் 50 சதவீதம் வானம் பார்த்த பூமியாகும். மானாவாரி பயிரிடப்படும் நிலங்களில் குறைந்த மகசூல் கிடைக்கிறது. இதற்கு காரணம் பருவம் தவறி மழை பெய்வதும், மழை அளவில் நிலையில்லாத தன்மை, குறைந்த கால மழை பருவம், அதிக அளவில் நீர் ஆவியாதல், மண் அரிப்பு போன்றவையாகும். நிலையில்லாத சூழ்நிலையில் மானாவாரி விவசாயத்தில் சில யுக்திகளை பயன்படுத்தி ஓரளவு நிலைத்த வருமானத்தை ... மேலும் படிக்க... »

தென்னை நார்க்கழிவுகளை கழிவுகளை பணமாக்க..சிப்பிக்காளான் பூசண வித்துக்களைக் கொண்டு, பண்ணைக் கழிவுகளை பயனுள்ள எருவாக மாற்ற முடியும். தேங்காய் மட்டையில் இருந்து கயிறு தயாரிக்கும் போது கிடைக்கும் நார்க்கழிவு, விரைவில் மட்காத பண்ணைக் கழிவாகும். இவற்றை அப்புறப்படுத்த முடியாமல், சாலை ஓரங்களில் கொட்டுவதால், சுற்றுப்புற சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. தேங்காய் நார்க்கழிவில், அதிகமான விகிதத்தில் அங்ககக் கரிமம் மற்றும் தழைச்சத்து இருப்பதால், இவற்றை நேரடி உரமாக பயன்படுத்த முடியாது. நார்க்கழிவுகளை, சிப்பிக்காளான் பூசணத்தைக் கொண்டு மட்கச் செய்தால், அதிலுள்ள “லிக்னின்’ எனும் கடினப்பொருள், 30 சதவீதத்தில் இருந்து 5 ... மேலும் படிக்க... »