Wednesday , 24 July 2019
சற்று முன்
Home » காய்கறிகள்

காய்கறிகள்கத்தரியில் காய்ப்புழுவைத் தடுக்கும் முறைகள்தற்போதைய சூழ்நிலையில் கத்தரி தோட்டங்களை தண்டு மற்றும் காய்த்துளைப்பான் தாக்குதல் பரவலாக தென்பட்டு மகசூல் இழப்பை ஏற்படுத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட குருத்துப் பகுதி மற்றும் தண்டுப் பகுதிகளை அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும், செடிகளில் தோன்றும் காய்ப்புழுக்களை ஆள்கள் மூலம் சேகரித்து அழிக்கலாம். அந்த வேளையில் வயலில் விளக்குப் பொறிகள் அமைப்பதன் மூலம் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். உழவியல் முறைகள்: தொடர்ந்து கத்திரி சாகுபடி செய்வதை தவிர்ப்பதன் மூலம் இந்த பூச்சியினை கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம். குட்டையான மற்றும் நீளமான காய்கள் கொண்ட ரகங்களை தேர்வு செய்து நடவு ... மேலும் படிக்க... »

வாழையில் ஊடுபயிராக கத்திரி சாகுபடி


Banana-Egg Plant-01a

கோபி பகுதியில் வாழையில் ஊடுபயிராக கத்திரி சாகுபடி செய்வது அதிகரித்துள்ளது. ஊடுபயிர் மூலம் ஏக்கருக்கு, 25 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது. நெல், கரும்பு மற்றும் மஞ்சள் போன்ற பயிர்களின் உற்பத்திக்கு பெயர் போன கோபி பகுதியில், ஐந்து ஆண்டுகளாக மாற்றுப்பயிர்களை விவசாயிகள் பயிரிடத் துவங்கியுள்ளனர். உரம் விலை பல மடங்கு உயர்வு, விவசாய கூலியாட்கள் பற்றாக்குறையால் நெல் சாகுபடியும், சரியான விலை கிடைக்காததாலும், குறித்த காலத்தில் கரும்பு வெட்டாததால் கரும்பு சாகுபடியும், நிரந்தர விலை இல்லாததால் மஞ்சள் சாகுபடியும் ஆண்டுக்கு ஆண்டுக்கு ... மேலும் படிக்க... »

இயற்கை முறை கத்திரி சாகுபடிகத்திரி பயிரிக்குதான், எல்லா காய்கறி பயிர்களை விட அதிகமாக பூசிகள் வரும். அதனால், விவசாயிகள், அதிகமாக ரசாயன பூச்சி கொல்லிகளை பயன் படுத்துகின்றனர். மொன்சொண்டோ நிறுவனம் கூட, BT கத்திரியின் மிக பெரிய நன்மையாக, பூச்சி கொல்லிகள் குறையும் என்று கூறுகிறது. அனால், அவர்களோ, கத்திரி செடியின் மரபணு அடிப்படையே மாற்ற பார்க்கின்றனர். இந்த இரண்டு பக்கங்களுக்கு இடையே, இயற்கை விவசாயம் மூலம், கத்தரியை பயிரிட முடியும், ரசாயன பூசிகொல்லிகளை பயன் படுத்தாமல், பயிர் இட முடியும் என்கிறது, தினமலரில் வந்துள்ள ஒருசெய்தி: இயற்கை ... மேலும் படிக்க... »

புதிய கத்திரி பயிர்: TNAU VRM 1புதிய கத்திரி பயிர்: TNAU VRM 1 சிறப்பு இயல்புகள்: அதிக மகசூல் இலை தண்டு பகுதிகளில் முட்கள் கொத்து கொத்து ஆக காய்க்கும் தன்மை காய்கள் முட்டை வடிவம் கொண்டன ஊதா நிற காய்களில் முனையில் சிறிது பச்சை நிறம் இலை புள்ளி, வாடல் நோய், எப்பிலாகின வண்டுகளில் தாக்குதல் எதிர்ப்பு வயது: 140  முதல் 150 நாட்கள் பருவம்: ஆடிப்பட்டம், புரட்டாசி பட்டம், கோடை மகசூல்: முதல் ஹெக்டர் பயிர் இட உகந்த மாவட்டங்கள்: வேலூர் மற்றும் திருவண்ணாமலை நன்றி: தமிழ் ... மேலும் படிக்க... »

கத்தரி பயிரில் பூச்சி கட்டுப்பாடு


Egg Plant-01a

கத்தரி பயிரில்  பூச்சிகள்    அதிகம் வரும். முறையாக பூச்சி மருந்துகளை பயன் படித்தினால், பூச்சிகளை கட்டு படுத்தலாம். இயற்கை முறையில் பூச்சிகளை கட்டுபடுத்தினால் இன்னும் நலம். இதோ, கத்தரி பயிரில் பூச்சிகளை கட்டுபடுத்தும் வழிமுறைகள்: தண்டு மற்றும் காய்த்துளைப்பான் நடவு செய்த 15-20 நாட்களில் கத்தரிச்செடிகளின் நுனித் தண்டுகள் இலைகளுடன் காய்ந்து தலை சாய்ந்து தொங்கி காணப்படும். அவைகளைக் கிள்ளி உள்ளே பார்த்தால் வெள்ளை நிறப் புழு காணப்படும். இவ்வகைப் புழுக்கள், காய்கள் பிஞ்சாக இருந்து வளர்ந்து வரும் சமயத்தில் காய்களைக் குடைந்து ... மேலும் படிக்க... »

கத்தரி பயிர் இடுவது எப்படி?மண் : நல்ல வடிகால் வசதியுள்ள, அங்ககப்பொருட்கள் நிரம்பிய மண் வகைகள் உகந்தது. விதைப்பதற்கும் நடவிற்கும் ஏற்ற பருவம் : டிசம்பர் – ஜனவரி மற்றும் மே – ஜீன் விதை அளவு : 400 கிராம் ஒரு எக்டருக்கு. நாற்றாங்கால் அளவு: 100 சதுர மீட்டர் எக்டருக்கு. விதையும் விதைப்பும் ஒரு கிலோ விதைகளுக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது கேப்டான் அல்லது திரம் 2 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும்.மேலும் விதைகளை அசோஸ்பைரில்லம் கொண்டும் நேர்த்தி செய்யவேண்டும். 400 ... மேலும் படிக்க... »

மரவள்ளியில் ஊடுபயிராக வெங்காயம்


Topioca-01a

சின்னசேலம் பகுதியில் மரவள்ளியில் ஊடுபயிராக வெங்காயத்தை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். சின்னசேலம் ஒன்றியத்தில் தொட்டியம், அனுமனந்தல், ஈரியூர், கருங்குழி உள்ளிட்ட 50 கிராமங்கள் உள்ளன. இங்கு விவசாயத்தை முக்கிய தொழிலாக செய்கின்றனர். பருவ மழையின்றி கிணற்று நீரை பயன்படுத்தி மரவள்ளி, கரும்பு பயிரிட்டுள்ளனர். தண்ணீர் பற்றாக்குறையால் ஆண்டிற்கு ஒரு பருவம் மட்டும் தான் பயிர் செய்ய முடிகிறது. அதனால் விவசாயிகளுக்கு குறைவான லாபம் கிடைக்கிறது. எனவே பல விவசாயிகள் ஊடு பயிர் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மரவள்ளியில் சின்னவெங்காயத்தை ஊடுபயிராக செய்துள்ளனர். மரவள்ளி ... மேலும் படிக்க... »

தக்காளி ஒட்டு ரகங்கள்தக்காளி ஒட்டு ரகங்கள்: கோ.டி.எச்2 – தக்காளி இலைச்சுருட்டை நோய் எதிர்ப்புத்திறன் கொண்டது. கோ.டி.எச்3 – தக்காளி இலைச்சுருட்டை அல்லது நூற்புழு எதிர்ப்புத்திறன் கொண்டது. தரமான நாற்று உற்பத்திக்கான சமுதாய நாற்றங்கால் நிழல் வலைக்குடில்: வெண்கலன் (95 குழிகள் கொண்டது) 240 எண்ணிக்கை/எக்டர். வளர் ஊடகம் – தென்னை நார்க்கழிவு 300 கி + 5 கி வேப்பம்புண்ணாக்கு + நிலையில் / விதைத்த (அ) பாஸ்போ பாக்டீரியா ஒவ்வொன்றும் (1கி) நாற்றங்கால் நிலையில்/ விதைத்த 15 நாட்களுக்குப் பின் தெளித்த 19:19:19 + ... மேலும் படிக்க... »

வெண்டைக்காய் சாகுபடி


Ladies Finger-01a

இரகங்கள் : கோ 2. எம்டியு 1, அர்கா அனாமிகா, அர்கா அபஹாப், பார்பானி கிராந்தி, கோ 3, பூசா சவானி மற்றும் வர்சா உப்கார். மண் மற்றும் தட்பவெப்பநிலை : வெண்டை வெப்பத்தை விரும்பும் பயிர் நீண்ட நேர வெப்ப நாட்கள் இதற்குத் தேவை. பனி மூட்டங்களால் இதன் வளர்ச்சி பாதிக்கப்படும். குளிர் காலத்திலும், குளிர் பிரதேசங்களிலும் வெண்டை நல்ல முறையில் வளராது. வெண்டையை எல்லா வகை மண் வகையிலும் பயிரிடலாம். நல்ல உரச்சத்துள்ள மண்களில் மிகவும் நன்றாக வளரும். கார அமில ... மேலும் படிக்க... »

வெண்டைக்காய் விவசாயத்துக்கு மாறிவரும் விவசாயிகள்உளுந்தூர்பேட்டை வட்டம், விருத்தாசலம் வட்டம்  உட்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் தோட்டப் பயிரான வெண்டைக்காய் விவசாயம் செய்து வருகின்றனர். இவ்விவசாயம் செய்வதற்கு முதலில் நிலத்தை புழுதிபட நன்கு உழுது கொள்ளவேண்டும். பின்னர் அதில் தொழு உரம் (மக்கிய குப்பை) இட்டு கான் பரித்து நீர்பாய்ச்சி 45 செ.மீ. இடைவெளியில் விதைகளை ஊன்ற வேண்டும். இப்பயிருக்கு அதிகம் நீர் தேவைப்படும். 15 நாளுக்கு ஒருமுறை மருந்து அடிக்க வேண்டும். இம்முறை மூலம் பயிரிடும்போது 40 நாள்களிலிருந்து 120 நாள்கள் வரை வெண்டைக்காயை ... மேலும் படிக்க... »