Monday , 10 December 2018
சற்று முன்
Home » Author Archives: Mathi

Author Archives: Mathiகாபி ஏற்றுமதி 4% குறைந்தது


Coffee-01a

நடப்பு ஆண்டில் ஜனவரி முதல் நவம்பர் 21 வரையிலான காலத்தில் காபி ஏற்றுமதி நான்கு சதவீதம் குறைந்து 2.75 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் விலை கடும் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டதே இதற்கு காரணம் என காபி வாரியம் தெரிவித்துள்ளது. 2013-ஆம் ஆண்டின் இதே காலத்தில் 2.88 லட்சம் டன் காபி ஏற்றுமதி ஆகியிருந்தது. கடந்த முழு ஆண்டில் மொத்தம் 3.12 லட்சம் டன் காபி ஏற்றுமதி செய்யப்பட்டது. பிரேசில்சர்வதேச அளவில் காபி உற்பத்தியில் பிரேசில் முதல் இடத்தில் உள்ளது. அந்நாட்டின் காபி ... மேலும் படிக்க... »

நடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்


Cotton-01a

நடப்பு 2014-15 பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்) பருத்தி உற்பத்தி வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து 4.06 கோடி பொதிகளை எட்டும் என இந்திய பருத்தி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஒரு பொதி என்பது 70 கிலோ பருத்தியை கொண்டதாகும். தற்போதைய மதிப்பீடுகளின்படி குஜராத் மாநிலத்தில் பருத்தி உற்பத்தி அதிகபட்சமாக 1.25 கோடி பொதிகளாக இருக்கும். அடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் உற்பத்தி 85 லட்சம் பொதிகளாக இருக்கும். தெலுங்கானாவில் 45 லட்சம் பொதிகளும், கர்நாடகா மாநிலத்தில் 36 லட்சம் பொதிகளும், சீமாந்திராவில் 25 லட்சம் பொதிகளும் உற்பத்தியாகும். அரியானாவில் ... மேலும் படிக்க... »

அம்மான்பச்சரிசி-Euphorbia Hirta


Euphorbia Hirta -01a

அம்மான் பச்சரிசி என்றவுடன் இது அரிசியின் ஒரு வகையோ என நினைக்க தோன்றும். ஆனால் ஒரு சிறு மூலிகை என்பது பலருக்கு தெரியாத ஓன்றாகும். அதுவும் நாம் கானுமிடமெல்லாம் தானாகவே முளைத்து கிடக்கும் ஓன்றுதான். அம்மா என்பது உயர்ந்த எனப்பொருள்படும் தமிழ்சொல்லாகும். உறவுகளில் சிறந்த உறவான தாய் மாமனை அம்மான் என்று குறிப்பிடுவது தமிழகத்தில் உள்ளது. சிறு குழந்தையை வளர்க்க பயன்படும் தாய்பாலை பெருக்கும் குணம் கொண்டதால் இதை அம்மான் என்ற அடைமொழியுடன் சேர்த்து அம்மான்பச்சரிசி என அழைத்தனர். இதன் வட்டவடிவ காயில் அரிசியின் ... மேலும் படிக்க... »

தோட்டக்கலை- குட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு


Bonsai-01a

போன்சாய் போன்சாய் என்னும் குட்டைச் செடிகளின் வளர்ப்புக் கலையானது ஜப்பானில் 13 – ஆம் நூற்றாண்டில் தோன்றி இன்று உலகமெங்கும் பரவிக் காணப்படுகிறது. ஜப்பானிய மொழியில் “போன்” என்றால் “ஆழமற்ற தட்டுகள்” என்னும் “சாய்” என்றால் “செடிகள்” என்றும் பொருள்படும். மற்றும் போன்சாய் கலை மூலம் 100 முதல் 200 வயதான மரங்களையோ, செடிகளையோ கூட தொட்டிகளில் வளர்க்க முடியும். பொதுவாக போன்சாய் செடிகளின் வயது கூடும் போது தென் விலை மதிப்பு கூடிக்கொண்டே போகிறது. நகர மக்களின் செடி மற்றும் மரம் வளர்க்கும் ... மேலும் படிக்க... »

SOLAR DRYER தொழில்நுட்பம்


Value Addition-03a

உணவுப் மற்றும் விவசாய பொருட்களை நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாக்க நாம் பல பதப்படுத்துதல் முறைகளை கையாள்கிறோம். அதில் குறிப்பாக குளிர்பதனம் மூலம் கெடாமல் பாதுகாப்பது மற்றும் வெயிலில் மூலம் பதப்படுத்தி பாதுகாப்பது. இதில் குளிர்பதன முறையை விட வெயிலில் பதப்படுத்துவதுதான் உணவுப் மற்றும் விவசாய பொருட்களை நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாக்கலாம். உதாரணமாக நாம் இன்றும் செய்யும் மாங்காய் வற்றல், கத்திரிக்காய் வற்றல்,சுண்டக்காய் வற்றல், மிளகாய் வற்றல், சில ஊறுகாய் வகைகள், கருவாடு போன்றவை வெயிலின் மூலம் பதபடுத்தி பாதுகாக்கும் முறைகளாகும். இதேபோல் ... மேலும் படிக்க... »

மீன் உணவு மதிப்பு கூட்டு தல்


Value Addition-01a

மீன்களை பயன்படுத்தி 50க்கும் மேலான மதிப்பு கூட்டிய மீன் உணவுப்பொருட்கள் தயாரிக்கும் தொழில்நுட்ப முறைகள் உள்ளது மத்தி, கோழி மீன், எலிசூரை, கரிக் காடி இறால் போன்ற மீன்வகைகளில் இருந்து விலை மதிப்பு கூட்டிய பொருட்களாக   – மீன் கட்லெட், மீன்சமோசா, மீன் புட்டு, மீன் ஊறுகாய், மீன் நூடுல்ஸ், இறால் பிரியாணி, இறால் வாடா, மீன் மற்றும் இறால் பஜ்ஜி   மீன் சான்ட்விச் சாளை மீன் (கவல மீன்)  –   அரை கிலோ வெண்ணெய்   –   200கிராம் ... மேலும் படிக்க... »

ரஷ்யா -உக்ரைன் எல்லை பிரச்னையால் தேயிலை ஏற்றுமதி நிறுத்தம்


Tea Bud , Two leaf and tea a bud

ரஷ்யாஉக்ரைன் எல்லை பிரச்னை யால் ரஷ்யாவிற்கு தேயிலை தூள் ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.  தென்னிந்தியாவில் குன்னூர் சிடிடிஏ, அரசு கூட்டுறவு, கொச்சின், கோவை ஏல மையங்களில் விற்பனை செய்யப்பட்ட தேயிலை தூளுக்கு கடந்த ஆண்டு கிலோ ஒன்றுக்கு சராசரியாக ரூ.109 வழங்கப்பட்டது. இந்தாண்டு இதன் விலை ரூ.92.34 பைசாவாக இருந்தது. வட இந்தியாவில் கடந்த ஆண்டு சராசரி விலை ரூ.128.33 பைசா வழங்கப்பட்டது. இந்தாண்டு இதன் விலை ரூ.116.88 பைசாவாக குறைந்துள்ளது. இந்தியாவில் தேயிலை தூள் விற்பனையில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு ... மேலும் படிக்க... »

கடந்த நிதி ஆண்டில் காபி ஏற்றுமதி 3.6% அதிகரிப்பு


Coffee-11a

கடந்த நிதி ஆண்டில் (2013-14) காபி ஏற்றுமதி 3.6 சதவீதம் உயர்ந்து 3.15 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. முந்தைய நிதி ஆண்டில் காபி ஏற்றுமதி 3.04 லட்சம் டன்னாக இருந்தது. விலை அதிகரித்தது சர்வதேச சந்தையில், மூன்றாவது காலாண்டில் (அக்டோபர்-டிசம்பர்) மாதம் ஒன்றுக்கு 20 ஆயிரம் டன்னுக்கும் குறைவாகவே காபி ஏற்றுமதி ஆகியிருந்தது. நான்காவது காலாண்டில் (ஜனவரி-மார்ச்) காபி விலை அதிகரித்ததால் ஏற்றுமதி நன்கு அதிகரித்தது. காபி உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள பிரேசில் நாட்டில் உற்பத்தி குறையும் என்ற மதிப்பீடு காரணமாக விலை உயர்ந்துள்ளது. ... மேலும் படிக்க... »

பருப்பு வகைகள் ஏற்றுமதி மீதான தடை நீட்டிப்பு


Pulses-02a

மத்திய அரசு பருப்பு வகைகள் ஏற்றுமதி மீதான தடையை மேலும் நீட்டித்துள்ளது. எனினும் ‘காபுலி’ என்ற உயர்தர கொண்டைக்கடலை, இயற்கை விவசாய முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பருப்பு வகைகள் மற்றும் துவரம் பருப்பு (10 ஆயிரம் டன் வரை) ஏற்றுமதிக்கு தடையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் பருப்பு உற்பத்தி மற்றும் நுகர்வில் இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது. நம் நாட்டில் ஆண்டுக்கு 2.10 கோடி டன் பருப்பு நுகரப்படுகிறது. அதே சமயம் உற்பத்தி ஏறக்குறைய 1.80 கோடி டன் அளவிற்கே உள்ளது. எனவே ... மேலும் படிக்க... »

மாலத்தீவுக்கு 291 டன் பருப்பு ஏற்றுமதி செய்ய அனுமதி


Pulses-01a

பொதுத்துறை நிறுவனங்கள் வாயிலாக 2016-17-ஆம் ஆண்டு வரை மாலத்தீவுக்கு 291 டன் பருப்பு வகைகள் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.2014-15 முதல் 2016-17-ஆம் நிதி ஆண்டு வரை அரசியல் உறவு அடிப்படையில் அந்நாட்டிற்கு பருப்பு ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் அறிவித்துள்ளது. இதன்படி, அடுத்த மூன்று ஆண்டுகளில் அந்நாட்டிற்கு முறையே 87.85 டன், 96.63 டன் மற்றும் 106.29 டன் பருப்புகள் ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இதர நாடுகளுக்கு பருப்பு ஏற்றுமதி செய்ய ... மேலும் படிக்க... »