Wednesday , 24 July 2019
சற்று முன்
Home » வேளாண்மை செய்திகள் » மாட்டு சந்தையில் பசுமாடு ரூ.60,000
மாட்டு சந்தையில் பசுமாடு ரூ.60,000

மாட்டு சந்தையில் பசுமாடு ரூ.60,000



வேலூர் அருகே பொய்கையில் வாரந்தோறும்  செவ்வாய்க்கிழமை நடைபெறும் மாட்டு சந்தை நேற்று நடைபெற்றது.  வேலூர், திருவண்ணாமலை மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும்  சுமார் 1000 மாடுகள் கொண்டுவரப்பட்டன. பசுமாடு ரூ.10 ஆயிரம் முதல்  ரூ.62 ஆயிரம் வரையிலும், எருது மாடுகள் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.75  ஆயிரம் வரையிலும், எருமை மாடுகள் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.55  ஆயிரம் வரையிலும் விலைபோனது.

நன்றி தினகரன்



உங்கள் கருத்துகளை பதிவு செய்க.

உங்கள் மின்னஞ்சல் பொதுவெளியில் பிரசுரிக்கப்படாது.| * குறியிட்ட தகவல்கள் இன்றியமையாதவை *

*