Monday , 10 December 2018
சற்று முன்
Home » வேளாண்மை செய்திகள் » உரிகம் புளி விலை உயர்வு
உரிகம் புளி விலை உயர்வு

உரிகம் புளி விலை உயர்வு



கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை,  அஞ்செட்டி மற்றும் உரிகம் காட்டுப்பகுதியில் அதிகளவில்  புளியமரங்கள் உள்ளன. இந்த வருடம் போதிய மழையில்லாததால்  உரிகம் புளி விளைச்சல் குறைவாகவே உள்ளது. மரங்களில் பறித்த  புளியை பொட்டு அடித்து பிரித்தெடுக்கும் பணி துவங்கியுள்ளது.  பொட்டு அடித்து புளியை பிரித்தெடுக்கும் பணிக்கு போதிய கூலி  ஆட்கள் கிடைக்காததால் மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்துள்ளது.  கொட்டை நீக்கிய ஒரு கிலோ புளி ரூ.55 முதல் ரூ.60 வரை  விற்பனையாகிறது. பொட்டுடன் கிலோ 20 ரூபாயாகவும், பொட்டு  அடித்த புளி 23 ரூபாயாக உள்ளது.

 

நன்றி தினகரன்



உங்கள் கருத்துகளை பதிவு செய்க.

உங்கள் மின்னஞ்சல் பொதுவெளியில் பிரசுரிக்கப்படாது.| * குறியிட்ட தகவல்கள் இன்றியமையாதவை *

*